ரசிகரை கொலை செய்த பிரபல நடிகர்! பகீர் கிளப்பிய காரணம்

By Manchu Jun 17, 2024 05:21 PM GMT
Report

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகரான ரேணுகாசாமி என்பவரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகரை கொலை செய்த கன்னட நடிகர்

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகர் ஒருவரை கொலை செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், பல பிரபலங்கள் கடுமையாக கண்டித்தும் வருகின்றனர்.

கன்னட திரைப்பட நடிகரான தர்ஷன் விஜயலட்சுமி என்பவரை திருமணம் செய்ததுடன், இந்த தம்பதிக்கு மகன் ஒருவர் உள்ளார்.

ஆனால் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்ட நிலையில்,பவித்ரா கவுடா என்பவருடன் தர்ஷன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார்.

ரசிகரை கொலை செய்த பிரபல நடிகர்! பகீர் கிளப்பிய காரணம் | Kannada Actor Dharshan Murder Her Fan

Singappenne: ஏன் என் கூடவே இருக்கீங்க அன்பு? ஆனந்தியிடம் அன்பு காதலை கூறுவாரா?

Singappenne: ஏன் என் கூடவே இருக்கீங்க அன்பு? ஆனந்தியிடம் அன்பு காதலை கூறுவாரா?

பவித்ரா கவுடாவைக் குறித்து ரேணுகசாமி என்ற ரசிகர், மோசமான கருத்துக்களை பதிவிட்டதுடன், அவருக்கு ஆபாச புகைப்படத்தையும் அனுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தால் கோபத்தில்  இருந்த தர்ஷன், ரேணுகசாமியை கடத்தி கொண்டுசென்று கொலை செய்துள்ளார். ரேணுகசாமி காமாக்ஷிபாலயா என்ற இடத்திலிருந்து கடந்த 9ம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பொலிசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வந்துள்ளனர்.

Baakiyalakshmi: பழனிச்சாமியுடன் இரண்டாவது திருமணம்... பளார் என பதிலடி கொடுத்த பாக்கியா

Baakiyalakshmi: பழனிச்சாமியுடன் இரண்டாவது திருமணம்... பளார் என பதிலடி கொடுத்த பாக்கியா

ரசிகரை கொலை செய்த பிரபல நடிகர்! பகீர் கிளப்பிய காரணம் | Kannada Actor Dharshan Murder Her Fan

குறித்த வழக்கில் நான்கு பேர் ஆஜராகியுள்ள நிலையில், தற்போது வரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல பிரபலங்கள் நடிகர் தர்ஷனின் கொடூர செயலைக் குறித்து கண்டனம் செய்து வருகின்றனர்.

பிரபல நடிகை திவ்யா, பிடிக்கவில்லை என்றால் சமூகவலைத்தளங்களில் அவரை பிளாக் செய்துவிட்டு தனது வேலையைப் பார்த்து செல்ல வேண்டியதுதானே என்று கடுமையாக கண்டித்துள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US