Singappenne: ஏன் என் கூடவே இருக்கீங்க அன்பு? ஆனந்தியிடம் அன்பு காதலை கூறுவாரா?

Viral Video Tamil TV Serials
By Manchu Jun 17, 2024 04:00 PM GMT
Report

பிரபல ரிவியில் ஒளிபரபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியலில் அன்புவின் செயலால் ஆனந்தி நெகிழ்ச்சியுடன் காணப்படுகின்றார்.

சிங்கப்பெண்ணே

கடந்த ஆண்டு பிரபல ரிவியில் தொடங்கப்பட்ட சிங்கப்பெண்ணே சீரியல், டி ஆர் பி-யில் முதல் இடத்தில் இருந்து வருகின்றது.

தர்ஷன் கிருஷ்ணா என்பவர் இயக்கும் இந்த சீரியலில், கிராமத்து பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அதாவது தனது குடும்பத்திற்காக சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ் ஒன்றில் வேலை செய்து கஷ்டப்படும் பெண் தான் ஆனந்தி.

அர்ஜுன் மகள் திருமணத்தில் ரஜினிகாந்த் அவமானப்படுத்தப்பட்டாரா? தீயாய் பரவும் புகைப்படம்

அர்ஜுன் மகள் திருமணத்தில் ரஜினிகாந்த் அவமானப்படுத்தப்பட்டாரா? தீயாய் பரவும் புகைப்படம்

ஆனந்தி கதாபாத்தில் மனீஷா மகேஷ் நடித்து வருகின்றார். மகேஷ் கதாபாத்திரத்தில் தர்ஷக் கவுடாவும், அன்பு கதாபாத்தில் அமல் ஜித் என இரண்டு ஹீரோக்கள் நடித்து வருகின்றனர்.

ஆனந்தி மீது அன்பு காதல் கொண்டுள்ளார், மகேஷ் ஆனந்தியை காதலித்து வருகின்றார். அழகன் என்ற பெயரில் அன்பு ஆனந்திக்கு நல்ல விடயங்களை செய்து வருவதால் ஆனந்திக்கு அழகன் மீது காதல் ஏற்பட்டுள்ளது.

Singappenne: ஏன் என் கூடவே இருக்கீங்க அன்பு? ஆனந்தியிடம் அன்பு காதலை கூறுவாரா? | Singappenne Ananthi Impress Anbu Action

ஆனந்தியிடம் காதலை கூறுவாரா?

ஆனந்தியின் வாழ்க்கையை சீரழிக்க நினைத்த மித்ராவிற்கு தற்போது ஏமாற்றமே ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது ஆனந்தியின் குடும்பத்தினர் சென்னைக்கு வந்துள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கின்றார்.

Baakiyalakshmi: பழனிச்சாமியுடன் இரண்டாவது திருமணம்... பளார் என பதிலடி கொடுத்த பாக்கியா

Baakiyalakshmi: பழனிச்சாமியுடன் இரண்டாவது திருமணம்... பளார் என பதிலடி கொடுத்த பாக்கியா

அங்கு ஆனந்தியின் பெற்றோருக்கு அன்பு உதவி செய்யும் விதத்தினை பார்த்த ஆனந்தி நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

ஆனந்தி ஏன் என் கூடவே இருக்கீங்க? என்று அன்புவிடம் கேட்டதற்கு அன்பு கொடுக்கும் பதில் என்ன என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US