ஆனந்த் அம்பானி என்னை திருமணத்திற்கு வர வேண்டாம் என்று சொன்னார்... உண்மையை உடைத்த கங்கனா ரணாவத்!

Tamil Cinema Kangana Ranaut Tamil Actress
By Vinoja Aug 26, 2024 05:30 PM GMT
Report

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தை புறக்கணித்ததற்கான காரணத்தை பிரபல நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். 

அம்பானி வீட்டு திருமணம்

ஆனந்த அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திருமண விழாவில் சல்மான் கான், ரஜினிகாந்த், ஷாருக் கான், மற்றும் உலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  

ஆனந்த் அம்பானி என்னை திருமணத்திற்கு வர வேண்டாம் என்று சொன்னார்... உண்மையை உடைத்த கங்கனா ரணாவத்! | Kangana Talks About Skipping Anand Ambani Marriage

மணமகனிடமிருந்து தனிப்பட்ட அழைப்பைப் பெற்றிருந்தாலும், அதிகம் பேசப்பட்ட ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்  திருமணத்தை ஏன் தவறவிட்டேன் என்பது குறித்து கங்கனா ரனாவத் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

புதிய தோற்றத்தில் களமிறங்கியுள்ள சமந்தா... ஆளே மாறி எப்படி இருக்காங்கன்னு பாருங்க!

புதிய தோற்றத்தில் களமிறங்கியுள்ள சமந்தா... ஆளே மாறி எப்படி இருக்காங்கன்னு பாருங்க!


சித்தார்த் கண்ணனுடன் ஒரு நேர்காணலில் கலந்துக்கொண்ட போது இது குறித்து மனம் திறந்துள்ளார். அம்பானி வீட்டு திருமணம் நடைப்பெற்ற அதே நாளில் தனது தம்பியின் திருமணம் இடம்பெற்றதால் அவரால் கலந்துக்கொள்ள  முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

ஆனந்த் அம்பானி என்னை திருமணத்திற்கு வர வேண்டாம் என்று சொன்னார்... உண்மையை உடைத்த கங்கனா ரணாவத்! | Kangana Talks About Skipping Anand Ambani Marriage

மேலும், நான் அதுப்பற்றி ஆனந்த் அம்பானியிடம் கூறினேன். அவர் உடனே என் நிலமையை புரிந்து கொண்டு என்னை வரவேண்டாம் என்று கூறினார் எனவும்,ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா ஜோடிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனந்த் அம்பானி என்னை திருமணத்திற்கு வர வேண்டாம் என்று சொன்னார்... உண்மையை உடைத்த கங்கனா ரணாவத்! | Kangana Talks About Skipping Anand Ambani Marriage

பொதுவாக உயர் திரையுலக திருமணங்களில் கலந்துகொள்வதைத் தவிர்க்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

காரணமின்றி பிரபல நடிகை காலில் விழுந்த ரசிகர்... வைரலாகும் வீடியோ!

காரணமின்றி பிரபல நடிகை காலில் விழுந்த ரசிகர்... வைரலாகும் வீடியோ!


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US