ஆளே மாறிட்டாங்களே.. கனா காணும் காலங்கள் ஜோ இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?

Tamil Cinema Serials Viral Photos Tamil TV Serials
By DHUSHI May 27, 2025 06:36 PM GMT
DHUSHI

DHUSHI

Report

 “கனா காணும் காலங்கள்” தொடரில் ஜோ கதாபாத்திரத்தில் நடித்த யுத்தன் பாலாஜி இப்போ எப்படி இருக்கிறார் என்ற செய்தி, புகைப்படங்களுடன் வெளியாகியுள்ளது.

யுத்தன் பாலாஜி

கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய தொடர் தான் “கனா காணும் காலங்கள்”.

ஜெயம் ரவி வெளியிட்ட பதிவு... நீதிமன்ற உத்தரவை மீறுகின்றாரா?

ஜெயம் ரவி வெளியிட்ட பதிவு... நீதிமன்ற உத்தரவை மீறுகின்றாரா?

இந்த தொடரில் நடித்த இளைஞர்கள், தற்போது பருவ வயதிற்கு வந்துள்ளனர். அதில் சிலர் திருமணம் செய்து கொண்டும் செட்டிலாகி விட்டார்கள். இன்னும் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். அதில் ஒருவர் தான் இர்ஃபான் சினிமாவில் வளர்ந்து வந்தார். ஆனால் அவர் சமீபகாலமாக திரையில் காணப்படவில்லை.

இந்த நிலையில் “கனா காணும் காலங்கள்” தொடரில் ஜோ என அழைக்கப்படும் ஜோசஃப் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் யுத்தன் பாலாஜி.

ஆளே மாறிட்டாங்களே.. கனா காணும் காலங்கள் ஜோ இப்போ எப்படி இருக்காரு தெரியுமா? | Kana Kaanum Kaalangal Yuthan Balaji Recent Photos

இவர், தொடரில் நண்பர்களுடன் ஜாலியாக பேசி கொண்டு, மற்றவர்களை கலாய்ப்பது, ரகளை செய்வது என இளசுகளை மனதில் இடம் பிடித்தார்.

சினிமா பயணம்

யுத்தன் பாலாஜி இந்த தொடரைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தார்.

கடந்த 2009-ம் ஆண்டு வெளியான “பட்டாளம்” படத்தில் “ஜெர்ரி” என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதனை தொடர்ந்து கடந்த 2010-ல் வெளியான “காதல் சொல்ல வந்தேன்” என்ற படத்தில் நடித்த பெரிய அளவில் கவனம் ஈர்த்தார். அதற்கு முக்கிய காரணம் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் ஆன பாடல்கள் தான்.

ஆளே மாறிட்டாங்களே.. கனா காணும் காலங்கள் ஜோ இப்போ எப்படி இருக்காரு தெரியுமா? | Kana Kaanum Kaalangal Yuthan Balaji Recent Photos

அதன் பின்னர், மெய்யழகி, நகர்வலம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படங்கள் பெரிதான வரவேற்பை கொடுக்கவில்லை. அத்துடன், 2018-ல் ஓடிடியில் வெளியான “வெள்ள ராஜா” வெப்சீரிஸில் நடித்திருந்தார்.

தற்போது எப்படி இருக்காரு பாருங்க

இதற்கிடையில், கடந்த 2016-ம் ஆண்டு ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமண வாழ்க்கை நீண்ட காலம் நிலைக்கவில்லை. சில காரணங்களால் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

திடீரென ஒல்லியாக மாறிய நடிகை அமலா பால்! வாயடைத்துப்போன ரசிகர்கள்

திடீரென ஒல்லியாக மாறிய நடிகை அமலா பால்! வாயடைத்துப்போன ரசிகர்கள்

தற்போது யுத்தன் பாலாஜி, ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், யுத்தன் பாலாஜியின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள்,“ இது கனா காணும் காலங்கள் ஜோ..” என ஷாக்கானதுடன் கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.       


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

             

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

06 Sep, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சரசாலை

07 Sep, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US