திடீரென ஒல்லியாக மாறிய நடிகை அமலா பால்! வாயடைத்துப்போன ரசிகர்கள்
நடிகை அமலா பால் குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை அதிகரித்து அளே அடையாளம் தெரியாமல் மாறியிருந்த நிலையில், செம ஒல்லியாகி தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைகப்படங்கள் இணையத்தில் வைராலாகி வருகின்றது.
நடிகை அமலா
பால் சிந்துசமவெளி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான அமலா பால் மைனா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
தொடர்ந்து, விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் தனக்கென குறுகிய காலத்தில் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
இயக்குனர் விஜய்யை 2014ம் ஆண்டு திருமணம் செய்த அமலா பால், 2017ல் இவர்கள் கருத்து வேறுப்பாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.
அதனை தொடர்ந்து அமலா பாலின் நண்பரான ஜகத் தேசாய், காதலை கூறுவதையும், அதை அமலா பால் ஏற்றுக்கொள்வதையும் வீடியோவாக வெளியிட்டார்.
அதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இலாய் என்ற ஆண் குழந்தையும் இருக்கின்றது சமீபகாலமாக உடல் எடை வெகுவாக அதிகரித்த அமலாபால் தனது குண்டான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பகிர்ந்து வந்தார்.
இந்நிலையில் தற்போது திடீரென ட்ரெண்டிங் உடையில் செம ஒல்லியாக தோற்றமளிக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |