கமலா ஆரஞ்சு கட்டாயம் ஏன் சாப்பிட வேண்டும்? பல காரணங்கள் இதோ

Orange Orange Sweet
By Manchu Jun 24, 2025 03:16 PM GMT
Report

கமலா ஆரஞ்சு பழத்தினை நாம் தவறாமல் எடுத்துக் கொண்டால் என்னென்ன பயன்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கமலா ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தின் ஒரு வகையாக கமலா ஆரஞ்சு இருக்கின்றது. இவை பொதுவாக குடம் ஆரஞ்சு அல்லது குடை ஆரஞ்சு என்று அழைக்கப்படுகின்றது.

ஆரஞ்சு நிறத்தில் மிக சிறியதாக இருக்கும் இப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் பிற சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

கமலா ஆரஞ்சு கட்டாயம் ஏன் சாப்பிட வேண்டும்? பல காரணங்கள் இதோ | Kamala Orange Must Eat And Benefits

நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவது மட்டுமின்றி உடலில் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கின்றது.

இந்த ரகசியம் தெரிந்தால் ஆரஞ்சு பழ தோலை தூக்கி போட மாட்டீங்க...

இந்த ரகசியம் தெரிந்தால் ஆரஞ்சு பழ தோலை தூக்கி போட மாட்டீங்க...

உடல் எடையைக் குறைப்பவர்கள் காலை உணவுக்கு முன் கமலா ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் உடல் எடை குறையுமாம்.

கமலா ஆரஞ்சு கட்டாயம் ஏன் சாப்பிட வேண்டும்? பல காரணங்கள் இதோ | Kamala Orange Must Eat And Benefits

சருமம் வறண்டு போகாமல் பாதுகாப்பதுடன், அழகை மேம்படுத்தவும் உதவுகின்றது. மேலும் இதில் உள்ள ஃபிளவனாய்டுகள் ரத்த அழுத்தத்தினை குறைத்து இதய நோய் வராமல் தடுக்கின்றது.

வீட்டின் அறையில் விளையாடும் சிறுவன் - இதில் எத்தனை வித்தியாசங்கள் உள்ளன?

வீட்டின் அறையில் விளையாடும் சிறுவன் - இதில் எத்தனை வித்தியாசங்கள் உள்ளன?

இதிலுள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை சீராக்குவதுடன், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கின்றது.

கமலா ஆரஞ்சு கட்டாயம் ஏன் சாப்பிட வேண்டும்? பல காரணங்கள் இதோ | Kamala Orange Must Eat And Benefits

அடிக்கடி சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு கமலா ஆரஞ்சு சாப்பிடுவது நல்லது.

கமலா ஆரஞ்சு அனைத்து காலங்களிலும் கிடைக்கும் ஒரு பழம் என்பதால், குளிர் காலத்திலும் சாப்பிடுவது மிகவும் நல்லது.

கமலா ஆரஞ்சு கட்டாயம் ஏன் சாப்பிட வேண்டும்? பல காரணங்கள் இதோ | Kamala Orange Must Eat And Benefits

உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருப்பதுடன் சரும வறட்சியைத் தடுக்கவும் உதவுகின்றது.

கமலா ஆரஞ்சு பழத்தை அதிக அளவில் சாப்பிட்டால், சிலருக்கு வயிறு எரிச்சல் ஏற்படலாம், எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடுவது நல்லது. சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்கள் கமலா ஆரஞ்சு சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும்.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US