பேண்டுக்கு ஜிப் போட மறந்துட்டீங்களே கமல் சார்... பெண் பாதுகாப்பு பற்றி பேசுறீங்க! பிரதீப் ரசிகர்கள் பங்கம்
நடிகர் கமல்ஹாசன் தான் அணிந்திருக்கும் பேண்ட்டிற்கு ஜிப் போடாமல் இருக்கும் புகைப்படத்தை பிரதீப் ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகின்றார் கமல்ஹாசன். நீதிமானாக இருந்த இவர் நீதி தவறிவிடடதாகவும், இரண்டு தரப்பு நபர்களிடம் விளக்கத்தை கேட்காமல் கடந்த வாரம் தீர்ப்பு கொடுத்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஆம் கடந்த வாரம் பிரதீப் பிக் பாஸ் வீட்டிலிருந்து ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இவரது வெளியேற்றம் நியாயம் இல்லை என்று கூறி பிரதீப்பின் ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பூர்ணிமாவின் பால் மேட்டர், ரவீனாவின் அரணாகயிறு மேட்டர், பாத்ரூம் தாப்பாள் விஷயம் என அனைத்தையும் அலசி ஆராய்ந்து கமல்ஹாசனுக்கே குறும்படம் போட்டு காட்டி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
மீண்டும் பிரதீப் ஆண்டனியை ரீ-என்ட்ரி கொடுக்க வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். பல பிரபலங்களும் பிரதீப்பிற்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
கமல்ஹாசன் பிறந்தநாள் அன்று, பிந்து மாதவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலானது. இதில் கமல்ஹாசன் பேன்ட் ஜிப் போடாமல் இருப்பது போல் இருப்பதாக பிரதீப்பின் ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருவதுடன் புகைப்படத்தையும் வைரலாக்கி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |