சிரித்தப்படி தனலெட்சுமியை தரமாக வைத்து செய்த கமல்! ஆளை மிறட்டும் அசத்தலான நடிப்பு..
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களின் ஒருவரான தனலெட்சுமியை கமல்ஹாசன் சிரித்தபடியே அவரது தப்பை சுட்டிக்காட்டிய வீடியோ தற்போது சமூக வலையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸின் தற்போதைய நிலைப்பாடு
பிக் பாஸ் சீசன் 6, 18 போட்டியாளர்களுடன் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் சுமார் 10 மேற்பட்ட சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து கடந்த வாரங்களில் 3 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் இந்த சீசன் கடந்த சீசன்களை விட சண்டைகள், போட்டிகள் என மிகவும் கடுமையாகவே காணப்படுகிறது.
கமலிடம் லெப்ட் ரைட் வாங்கிய போட்டியாளர்
இந்நிலையில் தனலெட்சுமி வர வர சக போட்டியாளர்களுடன் மிகவும் கடுமையாக நடந்து கொண்டு வருகிறார். இதனால் இந்நிகழ்ச்சி தொகுப்பாளரான கமல் ஹாசன் தனலெட்சுமி லெப்ட் ரைட் வாங்கியுள்ளார்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.