‘டிசி’ படக்குழுவினருக்கு BMW கார் பரிசளித்த கலாநிதி மாறன்! படுவைரலாகும் வீடியோ!

Tamil Cinema Anirudh Ravichander Viral Video Lokesh Kanagaraj Kalanithi Maran
By Vinoja Sep 11, 2026 03:30 PM GMT
Report

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ‘டிசி’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு விலையுயர்ந்த கார்களை பரிசாக வழங்கியுள்ளார். 

‘டிசி’ திரைப்படம்  

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவான ‘டிசி’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் வாமிகா கபி மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

‘டிசி’ படக்குழுவினருக்கு BMW கார் பரிசளித்த கலாநிதி மாறன்! படுவைரலாகும் வீடியோ! | Kalanithi Maran Gifts Bmw Cars To Dc Team

ரவி மோகன் குறித்து ஆர்த்தி ரவியின் காட்டமான பதிவு வைரல்! என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?

ரவி மோகன் குறித்து ஆர்த்தி ரவியின் காட்டமான பதிவு வைரல்! என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?

படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வெளியானது முதல் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக படத்தின் கதை, திரைக்கதை மற்றும் நடிகர்களின் நடிப்புடன், அனிருத்தின் இசையும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.

சுமார் ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் ‘டிசி’ திரைப்படம், வெளியான சில நாட்களிலேயே வசூலில் நல்ல முன்னேற்றத்தைப் பதிவு செய்தது. உலகளவில் இப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

‘டிசி’ படக்குழுவினருக்கு BMW கார் பரிசளித்த கலாநிதி மாறன்! படுவைரலாகும் வீடியோ! | Kalanithi Maran Gifts Bmw Cars To Dc Team

 BMW கார் பரிசளிப்பு 

இந்நிலையில், ‘டிசி’ திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின்  கலாநிதி மாறன், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு விலையுயர்ந்த கார்களை பரிசாக வழங்கியுள்ளார்.

அப்போது என் அடையாளத்தையே இழந்துவிட்டது போல் உணர்ந்தேன்... சமந்தா ஓபன் டாக்!

அப்போது என் அடையாளத்தையே இழந்துவிட்டது போல் உணர்ந்தேன்... சமந்தா ஓபன் டாக்!

 

கலாநிதி மாறன் படக்குழுவினருக்கு கார்களை வழங்கும் காட்சிகள் அடங்கிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த சிறப்பு பரிசு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US