Kala Chana: மாரடைப்பை தடுக்கும் கருப்பு கொண்டைக்கடலை... இவ்வளவு நன்மைகள் இருக்கா?

Cholestrol Weight Loss Constipation Heart Attack Diabetes
By Vinoja Jul 31, 2025 11:17 AM GMT
Report

கருப்பு கொண்டைக்கடலை, பாரம்பரிய உணவுகளில் நீண்ட காலமாக ஒரு முக்கிய உணவாக இருந்து வருகிறது. ஆனால் தற்காலத்தில் இதன் மகத்துவம் குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. 

யார் மீதும் அக்கறையற்ற ராசியினர் இவர்கள் தானாம்... இவர்களிடம் பார்த்து பழகுங்க

யார் மீதும் அக்கறையற்ற ராசியினர் இவர்கள் தானாம்... இவர்களிடம் பார்த்து பழகுங்க

பொதுவாக கருப்பு கொண்டைக்கடலை அதிக நார்ச்சத்து, புரதம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட ஒரு சத்தான உணவுவான அறிப்படுகின்றது.

Kala Chana: மாரடைப்பை தடுக்கும் கருப்பு கொண்டைக்கடலை... இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Kala Chana Health Benefits And Nutrition

கருப்பு கொண்டைக்கடலையில் காணப்படும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் தொடர்பில் விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆரோக்கிய நன்மைகள்

Kala Chana: மாரடைப்பை தடுக்கும் கருப்பு கொண்டைக்கடலை... இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Kala Chana Health Benefits And Nutrition

எடையைக் குறைப்பதில் ஆற்றல் காட்டும்: கருப்பு நிறக் கொண்டைக்கடலையில் நார்ச்சத்து செரிந்து காணப்படுவதால், உடல் எடையை குறைப்பதில் பெரிதும் துணைப்புரிகின்றது.

இதனை குறைந்தளவு சாப்பிட்மாலும் வயிறு நிறைவதோடு நீண்ட நேரத்திற்கு பசி இல்லாமல் இருக்கலாம்.

Kala Chana: மாரடைப்பை தடுக்கும் கருப்பு கொண்டைக்கடலை... இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Kala Chana Health Benefits And Nutrition

இதயநோயை தடுக்கும்: கருப்பு கொண்டைக்கடலையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், டெல்டின், ஃபைடோ நியூட்ரியன்ட் போன்றவை அதிகமாக இருப்பதால் ரத்த நாளங்களில் கொழுப்புகள் தங்கி அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மாரடைப்பு பக்கவாதம் போன்றவை வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. மேலும் இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் ஆற்றல் காட்டுகின்றது.

நீரிழிவுக்கு தீர்வு : இரத்த சர்க்கரையை நிர்வகிப்பதில், உதவுகிறது குறைந்த கிளைசெமிக் குறியீடு மற்றும் அதிகப்படியான நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை மாற்றுவதில் ஆற்றல் காட்டுகின்றது.இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக அமைகிறது.

Kala Chana: மாரடைப்பை தடுக்கும் கருப்பு கொண்டைக்கடலை... இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Kala Chana Health Benefits And Nutrition

கொலஸ்ட்ரால் குறையும்: கருப்பு நிற கொண்டைக் கடலையில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் அவை கொலஸ்டிரால் அளவைக் குறைக்க உதவும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். இதில் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. இதனால், அதிலுள்ள கார்போஹைடிரேட் உடைந்து மெதுவாக சொரிமானமாகும். இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக பராமரிக்கப்படும்.

மலச்சிக்கலை நீக்கும்: இரவில் ஊற வைத்த கருப்பு கொண்டைக்கடலையை பச்சையாக சாப்பிட்டாலும் அல்லது கடலை ஊறிய ‌நீரை குடித்தாலும் மலச்சிக்கல் நீங்கும். இளம் பருவத்தினருக்கான சத்துக்கள் அனைத்தையும் தந்து உடல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். எலும்புகள், மூட்டுகளை வலுவாக்கி சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.

Kala Chana: மாரடைப்பை தடுக்கும் கருப்பு கொண்டைக்கடலை... இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Kala Chana Health Benefits And Nutrition

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:   முக்கியமான தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளுடன், காலா சனா நோயெதிர்ப்பு சாதனத்தை பலப்படுத்துகிறது மற்றும் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

குறிப்பாக கறி, சாலடுகள் அல்லது சிற்றுண்டிகளில் கருப்பு கொண்டைக்கடலையை சேர்ப்பது, இயற்கையாகவே ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.

அதை நினைக்கும் போது ஆத்திரமா வரும்... ஆதங்கத்தை கொட்டிய நடிகை தேவிப்பிரியா!

அதை நினைக்கும் போது ஆத்திரமா வரும்... ஆதங்கத்தை கொட்டிய நடிகை தேவிப்பிரியா!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கரம்பன், ஓமான், Oman, கொழும்பு

11 Nov, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US