அதை நினைக்கும் போது ஆத்திரமா வரும்... ஆதங்கத்தை கொட்டிய நடிகை தேவிப்பிரியா!

Tamil Cinema Tamil TV Serials Tamil Actress
By Vinoja Jul 31, 2025 08:53 AM GMT
Report

தமிழ் சினிமாவின் பிரபல டப்பிங் கலைஞரும் நடிகையுமான தேவிப்பிரியா தற்கால நடிகைகள் குறித்தும் சினிமா தொடர்பிலும் சமீபத்தைய பேட்டியொன்றில்  பேசிய விடயங்கள் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.

உலகின் மிக விலையுயர்ந்த 10 மொபைல் போன்கள்... என்னென்ன தெரியுமா?

உலகின் மிக விலையுயர்ந்த 10 மொபைல் போன்கள்... என்னென்ன தெரியுமா?

நடிகை தேவிப்பிரியா

சினிமாவின் பிரபல டப்பிங் கலைஞரும் நடிகையுமான தேவிப்பிரியா தற்போது சின்னத்திரையில் ரசிகர்களின் மனங்கவர்ந்த நடிகையாக வலம் வருகின்றார். 

அதை நினைக்கும் போது ஆத்திரமா வரும்... ஆதங்கத்தை கொட்டிய நடிகை தேவிப்பிரியா! | Serial Actress Devi Priya Talk About Young Actress

மதுரையை சேர்ந்த இவர், பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே, டாக்குமெண்ட்ரியில் நடிக்கும் வாய்ப்னை பெற்றார்.

அதனை தொடர்ந்து , ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான மின்சார கனவு படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. 

பின் அஜித் நடித்த வாலி படத்தில், அவரது கேரக்டர் நன்றாக பேசப்பட்டது. தொடர்ந்து ஊரு விட்டு ஊரு வந்து, ஏரிக்கரை பூங்காற்றே போன்ற பல படங்களில் நடித்தார். 

அதை நினைக்கும் போது ஆத்திரமா வரும்... ஆதங்கத்தை கொட்டிய நடிகை தேவிப்பிரியா! | Serial Actress Devi Priya Talk About Young Actress

அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சக்தி சீரியலில் மூலம் சின்னத்திரையில் கால்பதித்தார். அதைத் தொடர்ந்து, சின்னத்திரையில் அத்திப்பூக்கள், ஆசைகள், அச்சம் மடம் நாணம், சொர்க்கம் போன்ற தொடர் என 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்து பிரபல வில்லி நடிகையாகவும் வலம் வருகின்றார். 

இந்நிலையில் அண்மையில்,  ஊடகமொன்றுக்கு  பேட்டி அளித்துள்ள இவர் பல விடயங்கள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். 

 சினிமாவிற்கு வருவது ரொம்ப ஈசி

நடிகை தேவி பிரியா குறிப்பிடுகையில், முன்பு இருந்த சினிமாவில் ஒரு மரியாதை கலந்த பயம் இருக்கும், அந்த பயம் ஏன் வரும் என்றால், அப்போது சினிமாவில் வாய்ப்பு வருவதே ரொம்ப கஷ்டம், இதனால் வந்த வாய்ப்பை எப்படியாவது தக்கவைத்துக்கொள்ள வேண்டும், இதை இழந்தவிடக்கூடாது என்கிற பயத்தோடு இருப்பார்கள்.

அதை நினைக்கும் போது ஆத்திரமா வரும்... ஆதங்கத்தை கொட்டிய நடிகை தேவிப்பிரியா! | Serial Actress Devi Priya Talk About Young Actress

ஆனால், இப்போது சினிமாவிற்கு வருவது ரொம்ப ஈசியாகிவிட்டது. இன்ஸ்டாகிராமில் அழகான பெண்ணை பார்த்துவிட்டால், அடுத்து அந்த பெண்ணுக்கு வாய்ப்பு கொடுத்துவிடுகிறார்கள்.

இந்த வாய்ப்பு அப்போது எங்களுக்கு கிடைக்கவில்லை. கஷ்டப்படாமல் வீடுதேடி வாய்ப்பு வருவதால், அவர்களுக்கு சினிமாவில் மீது மரியாதையோ, பயமோ இல்லை.

எங்களின் காலத்தில் ஒரு நாளைக்கு 13 காட்சிகளில் நடிப்போம், எல்லாத்துக்கும் டையலாக் பேப்பர் இருக்கும். அதை படித்துவிட்டுத்தான் நடிப்போம்.

அதை நினைக்கும் போது ஆத்திரமா வரும்... ஆதங்கத்தை கொட்டிய நடிகை தேவிப்பிரியா! | Serial Actress Devi Priya Talk About Young Actress

இப்போது ப்ராம்ட் இருக்கு, உதவி இயக்குநர் சீனை பற்றி சொன்னால் கூட, அதை காது கொடுத்து கேட்காமல், சார் டைம் இல்ல சார், டேக் போய்விடலாம் என்று சொல்லிவிட்டு, நேரா வராங்க நடிச்சி முடிச்சிட்டு அடுத்து போனை நோண்டா சென்று விடுகிறார்கள்.

அப்படி நடிப்பவர்களுக்கும் அதே சம்பளம் தான், எங்களுக்கும் அதே சம்பளம் தான் அதை நினைக்கும் போது தான், ஆத்திரமாக வரும். ஆனால், என்ன செய்வது பல வருஷமாக நடிப்பதால், தயாரிப்பாளர், இயக்குநர் என அனைவரும் நண்பர்களாகி விட்டதால், அவர்களிடம் கறார் காட்டி சம்பளத்தை வாங்க முடியவில்லை.

நாங்களும் சம்பளத்தை பற்றி பேசாமல் ஆத்ம திருப்திக்காக நடித்து கொடுக்கிறோம். சம்பளத்தை விட சீனியர் நடிகர்களுக்கு மரியாதையே இல்லை என்று தேவி பிரியா ஆதங்கப்பட்டுள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

யார் மீதும் அக்கறையற்ற ராசியினர் இவர்கள் தானாம்... இவர்களிடம் பார்த்து பழகுங்க

யார் மீதும் அக்கறையற்ற ராசியினர் இவர்கள் தானாம்... இவர்களிடம் பார்த்து பழகுங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US