இருட்டில் மின்மினி பூச்சியாய் மின்னிய காஜர் அகர்வால்
நடிகை காஜல் அகர்வாலின் போட்டோ ஷூட் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை காஜல் அகர்வால்
தென்னிந்திய சினிமாக்களின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால், முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல்.
கடந்த லாக்டவுனின் போது அவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்தார். இதனையடுத்து இத்தம்பதிக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது சினிமாவில் மீண்டும் பிஸியாகியுள்ளார் காஜல் அகர்வால்.
வைரலாகும் வீடியோ
தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இருட்டில் சுடர்விடும் மின்மினி பூச்சியாய் போட்டோ ஷூட்டில் மின்னிக் கொண்டிருக்கிறார்.
தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் காஜர் அகர்வாலின் அழகில் சொக்கி கமெண்ட் செய்து வருகின்றனர்.