குழந்தை பிறந்த பிறகு காஜல் அகர்வால் எப்படி இருக்கின்றார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்
தாயான பிறகு நடிகை காஜல் அகர்வால் மாடர்ன் உடையில் முதல் முறை பகிர்ந்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
நடிகை காஜல் அகர்வாலுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
அடிக்கடி சிறுநீர் வெளியேறுதா? உடனே மருத்துவரிடம் ஓடுங்கள்...
இது தொடர்பாக, அதிகாரபூர்வ அறிவிப்பு, கவுதம் மற்றும் காஜல் தரப்பில் இருந்து வெளியாக, பிரபலங்கள் தொடங்கி, ரசிகர்கள் வரை அனைவரும் இந்த தம்பதியினருக்கு வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் வழங்கி இருந்தனர்.

இந்நிலையில், குழந்தை பிறந்த பிறகு, மாடர்ன் உடையில் புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மணமகளின் அசத்தலான நடன காட்சி - இணையத்தில் வைரல்!
குழந்தை பிறந்த பிறகும் அதே அழகுடன் இருக்கும் காஜல் அகர்வாலின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.