காஜல் அகர்வாலின் குழந்தையின் பெயரை அறிவித்த கணவர்... என்ன பெயர் தெரியுமா?
நடிகை காஜல் அகர்வாலுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்த நிலையில் சற்றுமுன் குழந்தையின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
நேற்று காஜல் அகர்வால் - கெளதம் கிட்சலு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது .
தாயும் சேயும் நலம் என்ற செய்திகள் வெளியானது.

அஸ்வகந்தா அதிகம் சாப்பிடாதீங்க! ஆண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுமாம்
இதனை அடுத்து சக நடிகர்-நடிகைகள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் சற்று முன் காஜல் அகர்வாலின் கணவர் கெளதம் கிட்சலு தனது சமூக வலைத்தளத்தில் தங்கள் குழந்தையின் பெயரை அறிவித்துள்ளார்.
எடையை குறைத்து நடிகையாக மாறிய தொகுப்பாளினி பிரியங்கா....ஹீரோ யாரு தெரியுமா?

என்ன பெயர் தெரியுமா?
தங்கள் குழந்தைக்கு நீல் கிட்சலு என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் உங்கள் அனைவரின் ஆசியும் அந்த குழந்தைக்கு தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.