கடக ராசியினர் வாழ்வில் நிகழப்போகும் அற்புத மாற்றம்!
பொதுவாகவே புதிய மாதம் பிறக்கப்போகின்றது என்றால், ராசி பலனை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் நேரயான ஆதிக்கத்தை கொண்டிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

அந்தவகையில்,2025 ஆம் ஆண்டு ஜோதிட கணிப்பின் பிரகாரம் டிசம்பர் மாதமானது கடக ராசிக்காரர்களுக்கு மாதத்தின் தொடக்கத்தில் மிகவும் சிறப்பாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
மாத தொடக்கத்தில் குரு உங்கள் ராசியில் இருக்கிறார். ஆனால் 4 ஆம் தேதி முதல், அவர் உங்கள் பன்னிரண்டாவது வீட்டிற்கு வக்ர நிலையில் மாறுகிறார். இதன் காரணமாக கடக ராசியினர் வாழ்வில் ஏற்படப்போகும் சாதக பாதக மாற்றங்கள் குறித்து முழுமையாக இந்த காணொளியில் காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |