கபாலி நடிகைக்கு 12 ஆண்டுகள் கழித்து கிடைத்த பொக்கிஷம்! அவரே கூறிய உண்மை

Radhika Apte
By Pavi Dec 14, 2024 06:24 AM GMT
Pavi

Pavi

Report

12 ஆண்டுகளுக்கு பின்னர் கர்ப்பமான கபாலி பட கதாநாயகிக்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

2024 இல் திருமண பந்தத்தில் இணைந்த சினிமா பிரபலங்கள்... யார் யார்ன்னு தெரியுமா?

2024 இல் திருமண பந்தத்தில் இணைந்த சினிமா பிரபலங்கள்... யார் யார்ன்னு தெரியுமா?

ராதிகா ஆப்தே

நடிகை ராதிகா ஆப்தே கடந்த 2012 ம் ஆண்டு பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் வெளிவந்த தோனி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தினை தொடர்ந்து ஆல் இன் ஆல் அழகுராஜா,கபாலி போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

கபாலி நடிகைக்கு 12 ஆண்டுகள் கழித்து கிடைத்த பொக்கிஷம்! அவரே கூறிய உண்மை | Kabali Heroine Radhika Apte Welcomes 1St Baby

இதன் பின்னர் இவர் ஹிந்தியில் படங்கள் நடிக்க தொடங்கியதால் தமிழ் சினிமா பக்கம் வருவதை குறைத்து கொண்டார். இந்த நிலையில் கடந்த 2011 ம் ஆண்டு பெனெடிக்ட் டெயிலர் என்பவரை காதலித்து அவருடன் ஓராண்டு லிவ்விங் டுகெதராக வாழ்ந்தார் என தகவல் வெளியாகி இருந்தது.

இதனை அடுத்து 2012-ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தெலுங்கிலுமத் இவர் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். தற்போது 12 ஆண்டுகளை கடந்து தனக்கு குழந்தை பிறந்திருக்கும் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் ராதிகா.

கபாலி நடிகைக்கு 12 ஆண்டுகள் கழித்து கிடைத்த பொக்கிஷம்! அவரே கூறிய உண்மை | Kabali Heroine Radhika Apte Welcomes 1St Baby

கபாலி நடிகைக்கு 12 ஆண்டுகள் கழித்து கிடைத்த பொக்கிஷம்! அவரே கூறிய உண்மை | Kabali Heroine Radhika Apte Welcomes 1St Baby

கபாலி நடிகைக்கு 12 ஆண்டுகள் கழித்து கிடைத்த பொக்கிஷம்! அவரே கூறிய உண்மை | Kabali Heroine Radhika Apte Welcomes 1St Baby

கபாலி நடிகைக்கு 12 ஆண்டுகள் கழித்து கிடைத்த பொக்கிஷம்! அவரே கூறிய உண்மை | Kabali Heroine Radhika Apte Welcomes 1St Baby

கீர்த்தி சுரேஷ் திருமணம்: வேட்டி சட்டையில் மாஸ் காட்டும் தளபதி விஜய்... எப்படியிருக்காரு பாருங்க

கீர்த்தி சுரேஷ் திருமணம்: வேட்டி சட்டையில் மாஸ் காட்டும் தளபதி விஜய்... எப்படியிருக்காரு பாருங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US