கேஜிஎஃப் 2 எடிட்டருக்கு 19 வயசு தானா.... காட்டுத் தீயாய் பரவும் தகவல்!

kgf 2 kgf 2 edtitor ujwal kulkarni editor
By Nivetha Apr 15, 2022 10:43 AM GMT
Report

கேஜிஎஃப் 2 திரைப்படத்தின் எடிட்டர் குறித்த சுவாரஸ்யமான தகவல் இணையத்தில் வைரலாகி உள்ளது.

கே.ஜி.எஃப் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது.  

பிரமாண்டமான வீட்டை வாங்கவுள்ள நடிகர் சிம்பு! எத்தனை கோடி தெரியுமா?

கேஜிஎப் 2 திரைப்படத்தை காட்சிக்கு காட்சி ரசித்து ரசித்து எடிட் செய்த எடிட்டரை அனைவரும் பாராட்டி வரும் இந்த நேரத்தில் எடிட்டர் குறித்த சுவாரஸ்யமானத் தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

கேஜிஎஃப் 2 எடிட்டருக்கு 19 வயசு தானா.... காட்டுத் தீயாய் பரவும் தகவல்! | K G F 2 Movie Edtitor Ujwal Kulkarni Editor

பிறப்புறுப்பில் மதுபாட்டிலை திணித்த பிரபல நடிகர்.... பரபரப்பை ஏற்படுத்திய மனைவி! ஷாக்கில் ரசிகர்கள்

கேஜிஎப் 2 எடிட்டருக்கு 19 வயசு தானா?

அது என்னவென்றால், இப்படத்தின் எடிட்டர் உஜ்வல் குல்கர்னிக்கு வெறும் வயது 19 தானாம்.

இந்த சிறு வயதிலேயே உலகமே திரும்பி பார்க்கும் திறமை மிக்கவராக இருக்கிறார் உஜ்வல்.  

கேஜிஎப் பிரியரான உஜ்வல் குல்கர்னி கேஜிஎப்-1 படத்தை ஷாட்டாக எடிட் செய்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

குவியும் பாராட்டுக்கள்

இந்த வீடியோவை பார்த்த இயக்குநர் பிரசாத் நீலின் மனைவி உஜ்வலின் எடிட்டிங்கை பார்த்து வியந்து கணவரிடம் காண்பித்துள்ளார்.

இதையடுத்தே கேஜிஎப் 2 திரைப்படத்திற்கு உஜ்வல் குல்கர்னி எடிட்டராகி உள்ளார். 19 வயதே ஆன உஜ்வல் குர்கர்னியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.  

Gallery
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US