பிரமாண்டமான வீட்டை வாங்கவுள்ள நடிகர் சிம்பு! எத்தனை கோடி தெரியுமா?
நடிகர் சிம்பு பிரம்மாண்டமான வீடு ஒன்றை வாங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிம்பு நடிப்பில் சமீபத்தில் பல ஆண்டுகளுக்கு பின் ‘மாநாடு’ வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.
அடுத்ததாக, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்துதல’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார்.
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரியங்கா.... முதல் முறை மகள் குறித்து என்ன சொல்லிருக்காரு தெரியுமா?
இந்த நிலையில் கோடிக்கணக்கில் காசு கொடுத்து பிரம்மாண்டமான வீட்டை சிம்பு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் சிம்புவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
பலமே வாழ்வு...பலவீனமே மரணம்! சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்