பிறப்புறுப்பில் மதுபாட்டிலை திணித்த பிரபல நடிகர்.... பரபரப்பை ஏற்படுத்திய மனைவி! ஷாக்கில் ரசிகர்கள்

actress actor Johnny Depp amber heard
By Nivetha Apr 15, 2022 09:23 AM GMT
Report

ஹாலிவுட் நடிகர் ஜானி டீப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஆம்பர் ஹியர்டு பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆம்பர் ஹியர்டு அளித்த தகவல்கள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

பிறப்புறுப்பில் மதுபாட்டிலை திணித்த பிரபல நடிகர்.... பரபரப்பை ஏற்படுத்திய மனைவி! ஷாக்கில் ரசிகர்கள் | Johnny Depp Amber Heard Accuses Johnny Depp

இன்பத்திற்காக முதியவர் செய்த பகீர் செயல்! ஸ்கேன் ரிப்போர்டை கண்டு ஆடிப்போன மருத்துவர்கள்

நடிகர் ஜானி டீப்புடன் 2 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த போது, அவர் தன்னை பல முறை அடித்து கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றபோது ஓவராக மது அருந்திவிட்டு குடிபோதையில் இருந்த ஜானி டீப், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஆம்பர் கூறியுள்ளார்.

பிரமாண்டமான வீட்டை வாங்கவுள்ள நடிகர் சிம்பு! எத்தனை கோடி தெரியுமா?

மனைவிக்கு  பாலியல் தொல்லை

மதுபான பாட்டிலை பிறப்புறுப்பில் திணித்து, தன்னை பாலியல் ரீதியாக ஜானி டீப் சித்ரவதை செய்ததாகவும், அதனால் தனது பிறப்புறுப்பு கடுமையான காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் தனக்கு நடந்த துயரத்தை கண்ணீருடன் ஆம்பர் ஹியர்டு தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜானி டீப் பொதுவெளியில் தன்னை நல்லவர் போல அடையாளப்படுத்திக் கொள்வதாகவும், அவரின் சுயரூபம் இதுதான் என்றும் கடுமையாக சாடி உள்ளார் .

திருமணம் செய்யும் வரை தானும் ஜானி டீப் மீது நன்மதிப்பை வைத்திருந்ததாகவும், பின்னர் அவை அனைத்தும் பொய்த்துப் போனதாகவும் ஆம்பர் தெரிவித்துள்ளார்.

நோயெதிர்ப்பு சக்தியை நூறு மடங்கு வேகமாக அதிகரிக்கும் புதினா டீ...2 நிமிடத்தில் ரெடி!

பொய் குற்றச்சாட்டுகளா?

இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என தெரிவித்துள்ள ஜானி டீப் தரப்பு வழக்கறிஞர், அவர் விளம்பரத்திற்காக இவ்வாறு பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக கூறியுள்ளார்.  

எனினும், இந்த விடயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US