12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் உருவெடுக்கும் குருபெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை அமோகம்!
பொதுவாக ராசிப்பலன்கள் கிரகங்களின் மாற்றங்களை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகிறது.
அந்த வகையில் குரு பகவான் எதிர்வரும் 13 மற்றும் 14 திகதிகளில் தனது ராசியிலிருந்து கன்னி ராசிக்கு 2023 செல்கிறார்.
கன்னி ராசிக்கு குரு நுழைந்ததும், அந்த ராசியில் ஏற்கனவே பயணித்து கொண்டிருக்கும் ராகு, தன்னுடைய நிலையிலிருந்து பெயர்ந்து அக்டோபர் மாதம் இறுதி வரை பயணிக்கவுள்ளார்.
இதன்படி, கடந்த 12 வருடங்களுக்கு பிறகு கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு-குரு சேர்க்கையால் குரு சண்டால் யோகம் உருவாகவுள்ளது.
இந்த யோகம் எதிர்வரும் அக்டோபர் மாதம் வரை இருக்கும். இதனை தொடர்ந்து இந்த வருடம் புத்தாண்டில் அசைக்க முடியாத ராஜயோகத்தை தட்டிச் செல்லும் நான்கு ராசிக்காரர்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
தலையோங்க போகும் நான்கு ராசிக்காரர்கள்
1. மேஷ ராசிக்காரர்கள்
பொதுவாக மேஷ ராசிக்காரர்களுக்கு எதிர்வரும் புத்தாண்டிலிருந்து அடுத்த வருடம் வரை அற்புதமாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். அதே போல் அவர்கள் செய்த கொண்டிருக்கும் வேலைகளும் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் அமோகமாக இருப்பார்கள்.
2. கடக ராசிக்காரர்கள்
இந்த ராசிக்காரர்கள் இந்த வருடம் ஏற்படும் கிரக பெயர்ச்சியால் தனயோகம் பெறுவார்கள். இவர்களுக்கு காலங்காலத்திற்கு பண பிரச்சினை இல்லாமல் அந்த சரஸ்வதியின் அருள் இருக்கும். இவர் நினைத்த காரியங்கள் எல்லாம் இந்த வருடம் நிறைவேறும்.
3. துலாம் ராசிக்காரர்கள்
துவங்க இருக்கும் புது வருடத்தில் நிறைய பிரச்சினைகளை சந்திப்பார்கள். இவர்களுக்கு இருக்கும் குடும்ப பகையெல்லாம் தலையோங்க ஆரம்பிக்கும். பணவரவை விட செலவு தான் அதிகமாக இருக்கும். இதனால் பயணங்களை குறைத்து கொள்வது அவசியம்.
4. கன்னி ராசிக்காரர்கள்
இந்த புதுவருடம் என்றாலே அது கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் அவர்களின் பணவரவு அதிகரிக்கும். பெண்களாக இருந்தால் கண்டிப்பாக லட்சுமி கடாசம் இருக்கும். இவர்கள் நினைத்த காரியம் கைக்கூடும்.