குருவின் ராசி மாற்றம்! குபேர அருளால் கோடிகளில் புரளும் 4 ராசிகள்

Guru Peyarchi Horoscope
By Manchu Jun 11, 2022 01:58 PM GMT
Report

ஜோதிடத்தின்படி, தேவகுரு வியாழன் 2022 ஏப்ரல் 13 அன்று தனது சொந்த ராசியான மீனத்தில் பிரவேசித்துள்ளார். 22 ஏப்ரல் 2023 வரை அவர் இங்கு இருப்பார்.

குருவின் இந்த ராசி மாற்றம் 4 ராசிக்காரர்களுக்கு மிக நல்ல பலன்களை அளிக்கவுள்ளது. இந்தக் காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்குப் பணவரவு கிட்டும். வியாழன் கிரகம் தனது ராசியை மாற்ற ஒரு வருடம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவாற்றல், குழந்தைகள், திருமண வாழ்க்கை, தொழில் போன்றவற்றின் காரணியாக வியாழன் கிரகம் கருதப்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் வியாழன் வலுப்பெற்ற நிலையில் இருந்தால், அவர்கள் தங்கள் வாழ்வில் அனைத்து இன்பங்களையும் பெறுவார்கள் என்று ஜோதிடம் கூறுகிறது.

தேவகுரு வியாழன் தனது சொந்த ராசியான மீன ராசியில் நுழைந்துள்ளதால் இந்த 4 ராசிக்காரர்கள் பம்பர் பலன்களைப் பெறப் போகிறார்கள். அந்த 4 ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

குருவின் ராசி மாற்றம்! குபேர அருளால் கோடிகளில் புரளும் 4 ராசிகள் | Jupiter Transit Guru Peyarchi Lucky Zodiac I Tamil

மேஷம்

இந்த ஒரு வருடம் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். இந்த நேரத்தில் அவர்களது பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும், கௌரவம் அதிகரிக்கும்.

இந்த நேரத்தில் சட்ட விஷயங்களில் இருந்து விலகி இருங்கள். அதே நேரத்தில், சொத்து அல்லது நிலம் போன்றவற்றால் லாபம் கிடைக்கும்.

இந்த காலகட்டத்தில் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணம் அனுகூலமான பல நன்மைகளை அள்ளித் தரும். ஆன்மீக பணிகளில் ஈடுபவடுவீர்கள்.

ரிஷபம்

இந்த ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி பொருளாதார ரீதியாக நல்ல வகையில் இருக்கும். இந்த காலகட்டத்தில் பண ஆதாயத்திற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.

சொத்து வாங்கவும் செல்வம் பெருகவும் தற்போது யோகம் உள்ளது. எனினும், இந்த ராசிக்காரர்கள் லாட்டரி, பந்தயம் போன்றவற்றில் இருந்து விலகி இருப்பது நல்லது.

குருவின் ராசி மாற்றம்! குபேர அருளால் கோடிகளில் புரளும் 4 ராசிகள் | Jupiter Transit Guru Peyarchi Lucky Zodiac I Tamil

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் பல நன்ன பலன்களை அளிக்கும். இந்த காலகட்டத்தில் பணம் மற்றும் குடும்ப சொத்து ஆதாயங்கள் கிடைக்கலாம். இந்த காலத்தில் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

குரு உங்கள் பக்கம் இருப்பது அனைத்து வேலைகளிலும் வெற்றியைத் தரும். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் பண வரவு அதிகமாக இருக்கும். குருவின் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு தற்போது நேரம் சாதகமாக உள்ளது. ஆடம்பரத்தைத் தவிர்க்கவும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவழிப்பீர்கள்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US