ஜூன் மாதத்தில் நிகழும் அரிய 3 ராஜயோகங்கள்.... இந்த ராசிகளுக்கு ஜம்போ ஜாக்பாட் உறுதி!

Horoscope Astrology Hinduism
By Vinoja May 22, 2026 05:54 AM GMT
Report

பிறக்கப்போகும் ஜூன் மாதமானது ஜோதிட ரீதியில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது காரணம் இந்த மாதத்தில் முக்கிய கிரகங்கள் தங்களின் நிலையை மாற்றிக்கொள்ளப்போகின்றது.

நவகிரகங்களின் ராஜ குருவாக கருதப்படும் குருபகவான், அசுர குருவான சுக்கிரன், கிரகங்களின் அரசனான சூரியன், போர் கிரகமான செவ்வாய் மற்றும் அறிவாற்றலின் கிரகமான புதன் ஆகிய அனைத்து கிரகங்களும் தங்கள் நிலைகளை மாற்றிக்கொள்ளப் போகின்றன. 

ஜூன் மாதத்தில் நிகழும் அரிய 3 ராஜயோகங்கள்.... இந்த ராசிகளுக்கு ஜம்போ ஜாக்பாட் உறுதி! | June Planet Transits Make These 3 Zodiacs Powerful

குறித்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் உருவாம் கிரகங்களின் சேர்க்கையால், , ஜூன் மாதத்தில் 'கஜலட்சுமி யோகம்', 'ருச்சக ராஜயோகம்' மற்றும் 'ஹம்ச ராஜயோகம்' ஆகிய மூன்று அரிய ராஜயோகங்கள் உருவாகப்போகின்றது. 

ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும், குறிப்பிட்ட சில ராசியினர், தங்கள் தொழில், நிதிநிலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் உச்சகட்ட சாதக பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

சனி நட்சத்திர பெயர்ச்சி : கோடிகளை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இருக்கா?

சனி நட்சத்திர பெயர்ச்சி : கோடிகளை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இருக்கா?

மேஷம்

ஜூன் மாதத்தில் நிகழும் அரிய 3 ராஜயோகங்கள்.... இந்த ராசிகளுக்கு ஜம்போ ஜாக்பாட் உறுதி! | June Planet Transits Make These 3 Zodiacs Powerful

மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதமானது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அமோக முன்னேற்றத்தை கொடுக்கப்போகின்றது. 

நீண்ட கால கடின உழைப்புக்கான பலன்களை கொடுக்கும் ஒரு நல்ல மாதமாக அமையப்போகின்றது. குறிப்பாக இவர்களின் பொருளாதார நிலையில் பாரிய ஏற்றம் உண்டாகும். 

எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். புதிய முதலீகளை செய்யும் சந்தர்ப்பம் அமையும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான யோகம் கூடிவரும். மொத்தத்தில் இந்த காலகட்டம் மேஷ ராசியினருக்கு பொற்காலமாக இருக்கும். 

ரிஷபம்

ஜூன் மாதத்தில் நிகழும் அரிய 3 ராஜயோகங்கள்.... இந்த ராசிகளுக்கு ஜம்போ ஜாக்பாட் உறுதி! | June Planet Transits Make These 3 Zodiacs Powerful

ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் செல்வமும், புகழும் தேடிவரும் காலகட்டமாக இருக்கப்போகின்றது. 

இவர்களின் நீண்ட கால துன்பங்களுக்கு முடிவு கிடைக்கும். அமர்ந்த இடத்திலேயே  கோடிகளில் பணம் சம்பாதிக்கும் யோகம் இவர்களுக்கு அமையும். 

தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் முன்னேற்றத்தையும், நேர்மறையான மாற்றங்களையும் காணப்போகின்றார்கள். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுக்கிரன் ஆசியால் மனதுக்கு பிடித்த வாழ்க்கை துணை அமையும். 

கடகம்

ஜூன் மாதத்தில் நிகழும் அரிய 3 ராஜயோகங்கள்.... இந்த ராசிகளுக்கு ஜம்போ ஜாக்பாட் உறுதி! | June Planet Transits Make These 3 Zodiacs Powerful

கணவனை முழுமையாக கட்டுப்படுத்த நினைக்கும் பெண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை!

கணவனை முழுமையாக கட்டுப்படுத்த நினைக்கும் பெண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை!

கடக ராசிக்காரர்கள் ஜூன் மாதத்தில் மகத்தான நன்மைகளையும் சொகுசு வாழ்க்கையையும் நிச்சயம் அனுபவிக்கப்போகின்றார்கள். 

பணியிடத்தில் பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் கிடைக்கும். 

சூரியன் மற்றும் புதன் ஆசியால் அதிகாரம் மிக்க பதவியில் அமருவதற்கான வாய்ப்பும் , சுக்கிரன் ஆசியால் செல்வ செழிப்பும் அதிகரி்க்கப்போகின்றது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US