ஜூன் மாதத்தில் மாறும் கிரகங்களின் மாற்றம்... 12ராசிக்கும் ஏற்படப்போகும் யோகம் என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்களின் மாற்றம் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒரு கிரகம் ராசியை மாற்றும் போது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இந்த கிரகங்களின் ராசி மாற்றம் நல்ல பலனகளையும், தீய பலன்களையும், ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளது.
அந்த வகையில், ஜூன் மாதத்தில் 5 பெரிய கிரகங்கள் ராசியை மாற்றப் போகின்றன. மேலும் கிரகங்களின் ராசி மாற்றத்தின் பலன் அனைத்து ராசிக்காரர்கள் மீதும் காணப்படும்.
செவ்வாய் பெயர்ச்சி
ஜூன் 2 ம் தேதி செவ்வாய் தனது ராசியை மாற்றுகிறார். அப்போது செவ்வாய் கிரகம் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்ல உள்ளார்.
அதன்படி ஜோதிடத்தில், செவ்வாய் கிரகம் கடின உழைப்பு, துணிச்சல், வலிமை, தைரியம் மற்றும் ஜாதகத்தில் வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது.
குருவின் பார்வையின் அதிர்ஷ்டம்... இனி இந்த ராசியினர்களுக்கு அதிர்ஷ்ட யோகம் தான்!
புதன் பிற்போக்கு
ஜூன் 3ம் தேதியில் புதன் கிரகம் ரிஷப ராசியில் வக்கிரமாவார். இதனால் எந்த ஒரு கிரகமும் வக்கிரமாகும் போது, அது நேராக நகராமல் பின்னோக்கி செல்லும்.
எந்த நபரின் ஜாதகத்தில் புதன் கிரகம் வலுப்பெற்றிருக்கிறதோ, அந்த நபர் கல்வி, தொழில், வியாபாரம் மற்றும் வேலையில் முன்னேற்றம் அடைவார்.
ஜாதகத்தில், புதன் கிரகம் பேச்சு, புத்திசாலித்தனம், விவேகம் மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது.
சூரியன் ராசி
ஜூன் 15ம் தேதி கிரகங்களின் அரசனான சூரியன் பெயர்ச்சியாகப் போகிறது. ஒருவரது ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால், அவருக்கு மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும்.
சூரியன் பலவீனமாக இருக்கும்போது, நபரின் ஆரோக்கியம், கௌரவம் மற்றும் புகழ் ஆகியவற்றில் எதிர்மறையான விளைவு ஏற்படும்.
வியாழன் பெயர்ச்சி
ஜூன் 20 ம் தேதி ஒருவரது ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால், அவருக்கு மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும். அதே நேரத்தில், சூரியன் பலவீனமாக இருக்கும்போது, நபரின் ஆரோக்கியம், கௌரவம் மற்றும் புகழ் ஆகியவற்றில் எதிர்மறையான விளைவு ஏற்படும்.
சுக்கிர பெயர்ச்சி
ஜூன் 22ல் கடக ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இந்த காலக்கட்டத்தில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் சுக்கிரன் பிரவேசிப்பார்.
ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தால், அந்த நபர் நிதி நெருக்கடியால் அவதிப்படுவார்.
அதே நேரத்தில், சுக்கிரன் வலுவாக இருக்கும்போது, அந்த நபர்களுக்கு செல்வம், புகழ். மரியாதை என அனைத்தும் வந்துசேரும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.