அடுத்த 5 நாட்களில் இந்த 5 ராசிக்கும் திடீர் ஜாக்பாட் லாபம்... அடுத்தடுத்து பண மழை பொழியும்! உங்க ராசி இருக்கா?

Horoscope
By Nivetha May 25, 2022 05:30 AM GMT
Nivetha

Nivetha

Report
100 Shares

மே மாதத்தின் இறுதியில் இருக்கின்றோம். இன்னும் 5 நாட்களில் ஜூன் மாதம் பிறந்து விடும்.

கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு மாதிரி இருந்திருக்கும்.

பிறக்கும் போது லட்சுமியின் வரத்தினை பெற்ற 4 ராசி - பணத்திற்கு பஞ்சமே இருக்காது... அதிர்ஷ்டம் தேடி ஓடி வரும்!

அதில் சிலருக்கு சவால் நிறைந்ததாகவும், சிலருக்கு மோசமாகவும், சிலருக்கு சாதகமானதாகவும் இருந்திக்கலாம்.

ஜோதிட கணக்கீடுகளின் படி, மே மாதத்தின் கடைசி 5 நாட்கள் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.

யார் அந்த அதிர்ஷ்டசாலிகள் என்று பார்க்கலாம்.

அடுத்த 5 நாட்களில் இந்த 5 ராசிக்கும் திடீர் ஜாக்பாட் லாபம்... அடுத்தடுத்து பண மழை பொழியும்! உங்க ராசி இருக்கா? | Last 5 Days Of The Month Of May

இனி 25 நாளைக்கு இந்த 5 ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழிய போகுது... கோடீஸ்வர யோகம் யார் யாருக்கு? 

மேஷம்

மே மாதத்தின் கடைசி 5 நாட்களில் மேஷ ராசிக்காரர்களுக்கு கடந்த காலத்தில் செய்த கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.  சம்பள உயர்வை கூட பெறலாம். தொழில் நிலை உயரும். பணம் கிடைக்கும் போதே சேமித்து கொள்ளுங்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களின் புதிய இலக்குகள் மற்றும் ஆசைகள் நிறைவேறும்.  இக்காலத்தில் செல்வாக்குமிக்கவர்களுடன் தொடர்பு கொள்வீர்கள். இது உங்கள் தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கும். சொந்தமாக தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

சிம்மம்

உத்தியோகத்தில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். ஏற்கனவே நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு இக்காலத்தில் தீர்வு காண்பீர்கள். உங்களின் நற்பெயர் மேம்படும். உங்கள் மேலதிகாரிகளுடனான உறவுகள் சிறப்பாக இருக்கும்.

கன்னி

நீங்கள் உங்கள் தொழிலை மாற்ற நினைத்துக் கொண்டிருந்தால், அதற்கு இக்காலத்தில் முயற்சித்தால் வெற்றி கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு மே மாதத்தின் இறுதியில் நற்செய்தி கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். லட்சுமி தேவியின் அருளால், வேலையில் வெற்றி கிடைக்கும்.

11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US