தடைகளை உடைத்து சுயதொழிலால் முன்னேற துடிக்கும் இளைஞனின் கதை
தற்போது இலங்கை இருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக வெளியில் வேலைக்கு செல்லும் இளைஞர்களை விட சுயதொழில் செய்து சம்பாரிக்கும் இளைஞர்கள் அதிகரித்து வருகிறார்கள்.
வெளியிடங்களில் வேலைச் செய்யும் பொழுது சரியான ஊதியம் வாங்க முடியாத நிலையே இதற்கான முக்கிய காரணமாக அமைகிறது.
அப்படியாயின், கொழும்பு- 13 பகுதியில் கொச்சிக்கடை பகுதியில் தன்னுடைய தனித்திறமையால் பழங்களால் செய்யப்பட்ட பானங்களை இளைஞர் ஒருவர் விற்பனை செய்து வருகிறார். அவர் காலை 9.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை அந்த பகுதியில் பானங்கள் விற்பனை செய்து வருகிறார்.
இஸ்மியர்களின் முக்கிய பண்டிகையாக பார்க்கப்படும் நோன்பு பெருநாள் ஆரம்பாகியுள்ளதால் இங்கு விற்கப்படும் பானங்களின் விலை அதிகரித்துள்ளது என்றும், இந்த பாதையில் செல்லும் வழிப்போக்கர்களுக்கு இந்த பானம் பசியாற்றும் வகையில் இருக்கும் என்றும் குறித்த இளைஞர் கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை தொடர்ந்து வரும் காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
