மகளை போல் ரஜினியும் விவாகரத்து முடிவு எடுத்தாரா? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்

Dhanush Rajinikanth Tamil Cinema Aishwarya Rajinikanth Divorce
By DHUSHI Sep 29, 2024 11:27 PM GMT
Report

மகள் - ஐஸ்வர்யா போல் ரஜினிகாந்தும் விவாகரத்து முடிவில் இருந்தாக செய்யாறு பாலு ஓபனாக கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்

கட்டி கட்டியாக தங்கம் வைத்திருக்கும் நடிகை குஷ்பூ- சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கட்டி கட்டியாக தங்கம் வைத்திருக்கும் நடிகை குஷ்பூ- சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் இன்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த்.

தன்னுடைய தனித்துவமான ஸ்டைலால் கோலிவுட் சினிமாவில் பிரபலமானவர். இவர் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளியானது.

மகளை போல் ரஜினியும் விவாகரத்து முடிவு எடுத்தாரா? சீக்ரெட்டை உடைத்த பிரபலம் | Journalist Cheyyaru Balu Talks About Rajinikanth

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியானன திரைப்படங்கள் விமர்சனத்திற்குள்ளாக தோல்வியடைந்தாலும் ஜெயிலர் திரைப்படம் ரஜினி இழந்த மார்க்கட்டை மீண்டும் எடுத்து கொடுத்தது.

இதனை தொடர்ந்து ரஜினி - மஞ்சு வாரியர் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் இன்னும் சில நாட்களில் திரைக்கு வரவிருகின்றது.

மகளை போல் ரஜினியும் விவாகரத்து முடிவு எடுத்தாரா? சீக்ரெட்டை உடைத்த பிரபலம் | Journalist Cheyyaru Balu Talks About Rajinikanth

தனிப்பட்ட வாழ்க்கை

மற்றவர்கள் மீது ஆதிக்கத்தை செலுத்தும் நபரை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

மற்றவர்கள் மீது ஆதிக்கத்தை செலுத்தும் நபரை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

சினிமா வாழ்க்கையில் ஆக்டிவாக இருப்பது போல் ரஜினிகாந்த் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். குடும்ப நிகழ்வுகள் அனைத்திலும் ரஜினிகாந்தை பார்க்கலாம்.

அந்த வகையில், கடந்த 1981 ஆம் ஆண்டு லதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

மகளை போல் ரஜினியும் விவாகரத்து முடிவு எடுத்தாரா? சீக்ரெட்டை உடைத்த பிரபலம் | Journalist Cheyyaru Balu Talks About Rajinikanth

இவருடைய இரண்டு மகள்களும் முதல் திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்துள்ளனர். இரண்டாவது மகள் மாத்திரம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என வாழ்ந்து வருகிறார்.

அதே சமயம் அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா, தனுஷை விவாகரத்து செய்து விட்டு ரஜினிகாந்துடன் வசித்து வருகிறார்.

மகளை போல் ரஜினியும் விவாகரத்து முடிவு எடுத்தாரா? சீக்ரெட்டை உடைத்த பிரபலம் | Journalist Cheyyaru Balu Talks About Rajinikanth

விவாகரத்து முடிவில் ரஜினிகாந்த்

இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ள நிலையில், செய்யாறு பாலு ஒரு சில விடயங்களை ஓபனாக பேசியுள்ளார்.

அதாவது, ரஜினிகாந்த் அவருடைய மனைவி- லதாவிடமிருந்து விவாகரத்து முடிவு செய்து விட்டார். ஏனென்றால் ரஜினிகாந்தின் முழு குடும்பத்தையும் லதா குடும்பம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இதன் காரணமாக ரஜினிகாந்த் விவாகரத்து பெற பிடிவாதமாக இருந்தார்.

மகளை போல் ரஜினியும் விவாகரத்து முடிவு எடுத்தாரா? சீக்ரெட்டை உடைத்த பிரபலம் | Journalist Cheyyaru Balu Talks About Rajinikanth

ஒரு ஒருகட்டத்தில் சன்னியாசியாக மாற முடிவு செய்தார். இதனை தொடர்ந்து இமயமலை, ரிஷிகேஷுக்கெல்லாம் சென்றார். அந்த சமயம், ரஜினியின் கனவில் ஐஸ்வர்யாவின் முகம் வந்தது. இதனால் ஒரு சாமியார் ரஜினியிடம் உனக்கு சன்னியாசம் சரிப்பட்டுவராது கிளம்பு என்று சொல்லிவிட்டார். அதன் பின்னர் தான் ரஜினி மீண்டும் வந்து குடும்பத்துடன் சேர்ந்தார்" என்றார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக உள்ளது.  

மகளை போல் ரஜினியும் விவாகரத்து முடிவு எடுத்தாரா? சீக்ரெட்டை உடைத்த பிரபலம் | Journalist Cheyyaru Balu Talks About Rajinikanth

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US