கட்டி கட்டியாக தங்கம் வைத்திருக்கும் நடிகை குஷ்பூ- சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Sundar C Tamil Cinema Kushboo
By Dhushi Sep 29, 2024 04:36 PM GMT
Report

இன்றைய தினம் பிறந்த நாளை கொண்டாடும் குஷ்பூவின் சொத்து மதிப்பு தொடர்பிலான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நடிகை குஷ்பூ

பிக் பாஸில் இப்படியொரு புதிய நிகழ்வா? எதிர்பாராததை செய்யும் பிரபல டிவி

பிக் பாஸில் இப்படியொரு புதிய நிகழ்வா? எதிர்பாராததை செய்யும் பிரபல டிவி

குழந்தை நட்சத்திரமாக திரை பயணத்தை துவங்கி, பின் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பூ.

இவர் பாலிவுட்டில் இருந்து கோலிவுட் பக்கம் வந்தவர். முதலில் தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க அதன் மூலம் தான் சினிமாவுக்குள் அறிமுகமானார்.

பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பிரபு இணைந்து நடித்த தர்மத்தின் தலைவன் படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் குஷ்புவிற்கு தமிழ் சினிமாவில் நல்ல ரீச்சை பெற்றுக் கொடுத்தது.

கட்டி கட்டியாக தங்கம் வைத்திருக்கும் நடிகை குஷ்பூ- சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Kushboo Net Worth And Asset Details

இதனை தொடர்ந்து தமிழில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார். இதற்கிடையில் 10 ஆண்டுகளாக இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர்.

நடிகை, தயாரிப்பாளர் என சினிமாவில் பயணித்து வரும் குஷ்பூ, அரசியலிலும் ஈடுபாடு காட்டி வருகிறார்.

கட்டி கட்டியாக தங்கம் வைத்திருக்கும் நடிகை குஷ்பூ- சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Kushboo Net Worth And Asset Details

சொத்து மதிப்பு விவரங்கள்

Neeya Naana: வயதான ஜோடிக்கு காதலிக்க கற்றுக்கொடுத்த கோபிநாத்... சிரிப்பில் அரங்கம்

Neeya Naana: வயதான ஜோடிக்கு காதலிக்க கற்றுக்கொடுத்த கோபிநாத்... சிரிப்பில் அரங்கம்

இந்த நிலையில், இன்றைய தினம் நடிகை குஷ்பூவின் 54வது பிறந்தநாள் என்பதால் அவருடைய சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அந்த வகையில், குஷ்புவிடம் தற்போது 8.55 கிலோ தங்கம், 78 கிலோ வெள்ளி, 4.55 கோடி அசையா சொத்துகள் உள்ளன என சொல்லப்படுகின்றன.

மேலும், குஷ்புவுக்கு “Avni” என பெயரிட்டப்பட்ட பிரமாண்டமான வீடு உள்ளதாம். அத்துடன் கணவர் சுந்தரி சியுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

ஆக மொத்தமாக குஷ்பூவிடம் சுமாராக ரூ. 100 கோடிக்கும் மேல் சொத்துக்கள் இருக்கும் என சொல்லப்படுகிறது.     

கட்டி கட்டியாக தங்கம் வைத்திருக்கும் நடிகை குஷ்பூ- சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Kushboo Net Worth And Asset Details

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

          

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US