இன்பத்திற்காக முதியவர் செய்த பகீர் செயல்! ஸ்கேன் ரிப்போர்டை கண்டு ஆடிப்போன மருத்துவர்கள்

brazil oldman DUMBBELL
By Rooban Apr 14, 2022 06:50 PM GMT
Report

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவரின் மலக்குடலில் இருந்து 2 கிலோ எடையுள்ள கம்பி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டை சேர்ந்த 54 வயது முதியவர் ஒருவர் அங்குள்ள மனாஸில் நகரில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது தன்னால், மலம் கழிக்க முடியவில்லை எனக்கூறியுள்ளார்.

அவரின் வயிறை ஸ்கேன் செய்து பார்க்கலாம் என மருத்துவர்கள் கூற அதற்கு முதியவர் மறுப்பு தெரிவித்த நிலையில், மருத்துவர்கள் அவரை கண்டித்து ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர்.

அப்போது, முதியவரின் மலக்குடல் பகுதியில் 2 கிலோ எடையுள்ள 20 செ.மீ நீளமுள்ள இரும்பு கம்பி இருந்துள்ளது. மேலும் இது பெருங்குடல், மலக்குடல் சந்திக்கும் பகுதியில் சரியாக இருந்துள்ளது.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கம்பியை வெளியே எடுக்கலாம் என மருத்துவர்கள் முயற்சித்த நிலையில், இடையில் அவருக்கு மயக்கம் தெளிந்து முயற்சி தோல்வியுற்றது.

அப்போது, முதியவரின் மலக்குடல் பகுதியில் 2 கிலோ எடையுள்ள 20 செ.மீ நீளமுள்ள இரும்பு கம்பி இருந்துள்ளது. இது பெருங்குடல் - மலக்குடல் சந்திக்கும் பகுதியில் சரியாக இருந்துள்ளது.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கம்பியை வெளியே எடுக்கலாம் என மருத்துவர்கள் முயற்சித்த நிலையில், இடையில் அவருக்கு மயக்கம் தெளிந்து முயற்சி தோல்வியுற்றது.

இரவில் குளிப்பாதல் அடுத்த அரைமணி நேரத்தில் உடலில் நடக்கும் அதிசயம் 

இன்பத்திற்காக முதியவர் செய்த பகீர் செயல்! ஸ்கேன் ரிப்போர்டை கண்டு ஆடிப்போன மருத்துவர்கள் | Brazilian Man 54 Shoves Dumbbell Rectum

சிகிச்சைக்கு பின்னர் 3 நாட்கள் கழித்து முதியவர் வீட்டிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், "பாலியல் ஆசை என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது.

நடுத்தர வயதுடைய ஆண்கள் அதிகளவு பாலியல் மோகத்தால் தூண்டப்பட்டு, வினோதமாக எதையாவது செய்து விபரீதத்தில் சிக்கிக்கொள்கின்றனர். அலட்சியமான மற்றும் ஆபத்தான பாலியல் சீண்டல் ஆசை, அவர்களின் உயிருக்கே விபரீதமாக முடியலாம் என எச்சரித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US