ஜேஜே பட ஹீரோயினா இது? அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிட்டாங்களே!

Tamil Cinema Tamil Actress
By Vinoja May 11, 2024 08:45 AM GMT
Report

ஜேஜே திரைப்பட நடிகை பிரியங்கா கோதாரியின் தற்போதைய புகைப்பம் சமூக வளைத்தளங்களில் வெளியாகி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

நடிகை பிரியங்கா கோதாரி

மாதவன் நடிப்பில் சரண் இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெ.ஜெ. இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியங்கா கோதாரி.

ஜேஜே பட ஹீரோயினா இது? அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிட்டாங்களே! | Jj Movie Actress Recent Photo Viral

இவர் இதற்கு பின் பெரிதும் எந்த ஒரு படத்திலும் கதாநாயகியாக நடிக்கவில்லை. என்றாலும் ஒரே படத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

சூப்பர் ஸ்டார் உடன் ஜோடி சேரும் நேஷனல் கர்ஷ் ... அவரே வெளியிட்ட தகவல்

சூப்பர் ஸ்டார் உடன் ஜோடி சேரும் நேஷனல் கர்ஷ் ... அவரே வெளியிட்ட தகவல்


ஜேஜே பட ஹீரோயினா இது? அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிட்டாங்களே! | Jj Movie Actress Recent Photo Viral

தமிழ் சினிமாவில் அவர் நடிக்க மாட்டாரா என ரசிகர்கள் எதிர்பார்பில் இருந்தனர். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான கச்சேரி படத்தில் ' வாடா வாடா பையா ' பாடலுக்கு நடமாடியிருந்தார்.

ஜேஜே பட ஹீரோயினா இது? அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிட்டாங்களே! | Jj Movie Actress Recent Photo Viral

இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து இவரின் தற்போதைய புகைப்படம் வெளியாகி இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருதுடன் ஜேஜே பட நடிகையா இது ? அப்படி மாறிட்டாங்களே என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஜேஜே பட ஹீரோயினா இது? அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிட்டாங்களே! | Jj Movie Actress Recent Photo Viral

எதிர்காலம் பற்றி கவலைப்படாத ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?

எதிர்காலம் பற்றி கவலைப்படாத ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US