‘விடாமுயற்சி’ படத்திற்காக அஜித் எப்படி மெலிஞ்சிட்டாரு தெரியுமா? வைரல் புகைப்படம்

Ajith Kumar Tamil Cinema VidaaMuyarchi
By Vinoja Oct 22, 2023 04:13 PM GMT
Report

தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அஜித்குமார். கடைசியாக ‘துணிவு’ படத்தில் நடத்திருந்த இவர், அடுத்து விடாமுயற்சி படத்தில் நடிக்கின்றார்.

90களில் திரைக்கு வந்து இன்றுவரை தமிழ் சினிமாவில் நிலைத்திருக்கும் நடிகர் அஜித்குமார். காதல் மன்னன், ஆக்ஷன் ஹீரோ, வில்லன் என பல வேடங்களில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகர்களில் ஒருவர் அஜித்.

‘விடாமுயற்சி’ படத்திற்காக அஜித் எப்படி மெலிஞ்சிட்டாரு தெரியுமா? வைரல் புகைப்படம் | Jith Latest Photo From Vidaa Muyarchi Shooting

அஜித்

அவர் ஒப்பந்தமாகும் எந்த படத்திற்கும் அவருடைய முழு ஈடுபாட்டையும் கொடுத்து உழைக்கக்கூடியவர் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இமானோட முன்னாள் மனைவி சொல்வது பொய்... நடந்தது இதுதான்.. சர்சையை கிளப்பிய பிரபலம்..

இமானோட முன்னாள் மனைவி சொல்வது பொய்... நடந்தது இதுதான்.. சர்சையை கிளப்பிய பிரபலம்..


ஒரு வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே கமிட் ஆகும் அஜித்குமார், கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். இப்படம் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் வெளியாகி மிகப்பொரும் ஹிட் கொடுத்தது. இத்திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார்.

‘விடாமுயற்சி’ படத்திற்காக அஜித் எப்படி மெலிஞ்சிட்டாரு தெரியுமா? வைரல் புகைப்படம் | Jith Latest Photo From Vidaa Muyarchi Shooting

இதையடுத்து உள்ளூர் டூர், இந்தியா டூர் என்றிருந்த அஜித் தற்போது உலக டூர் சென்றுவிட்டார். அவரை பிடித்து ஒரு வழியாக ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்க வைக்க ஒப்புக்கொண்டுவிட்டனர், படக்குழுவினர்.

இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இவர் ஏற்கனவே கலக தலைவன், தடம், தடையர தாக்க உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார்.

அஜித்தின் வைரல் புகைப்படம்

விடாமுயற்சி படத்தை, லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம், படம் குறித்த அறிவிப்பை பல மாதங்களுக்கு முன்பு வெளியிட்டதே தவிர, இதையடுத்து படம் குறித்த வேறு எந்த அப்டேட்ஸையும் இன்றளவும் வெளியிடவில்லை.

‘விடாமுயற்சி’ படத்திற்காக அஜித் எப்படி மெலிஞ்சிட்டாரு தெரியுமா? வைரல் புகைப்படம் | Jith Latest Photo From Vidaa Muyarchi Shooting

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்கான வேலைகள், அஜர்பைஜானில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அஜித்குமாருக்கு தற்போது 52 வயதாகிறது. இவர், சமீபத்தில் நடித்திருந்த அனைத்து படங்களிலுமே உடல் எடை அதிகரித்துதான் காணப்பட்டார்.

தோழிகளுடன் நடிகை த்ரிஷா ஒரே சோபாவில் கட்டி உருளும் காட்சி

தோழிகளுடன் நடிகை த்ரிஷா ஒரே சோபாவில் கட்டி உருளும் காட்சி


கடைசியாக ‘விவேகம்’ படத்திற்காக தனது உடலை ஃபிட்டாக வைத்திருந்த அஜித், அதையடுத்து வந்த அனைத்து படங்களிலும் நார்மல் ஆகவே இருந்தார். இதையடுத்து, இவர் விடாமுயற்சி படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

‘விடாமுயற்சி’ படத்திற்காக அஜித் எப்படி மெலிஞ்சிட்டாரு தெரியுமா? வைரல் புகைப்படம் | Jith Latest Photo From Vidaa Muyarchi Shooting

நடிகர் அஜித்குமாரின் தற்போதைய புகைப்படம் தற்போது இணையதளத்தில் தீயாய் பரவிவருகின்றது. இதில், அவர் உடல் எடை மெலிந்து காணப்படுவதாகவும், விடாமுயற்சி படத்திற்காக அவர் எடை குறைந்திருக்கலாம் என்று பலரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
நன்றி நவிலல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US