உன் குழந்தையின் சாபம் சும்மா விடாது! ஜாய் கிரிஸில்டாவின் காட்டமான பதிவு வைரல்

Tamil Cinema Cooku with Comali Tamil Actors Social Media Madhampatty Rangaraj
By Vinoja Oct 05, 2025 08:52 AM GMT
Report

ஒருவன் குற்ற உணர்ச்சியே இல்லாமல் அலைகிறான்... என காட்டமாக தற்போது ஜாய் கிரிஸில்டா வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றாது.

மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் கிரிஸில்டா

அண்மைகாலமாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இரண்டாம் திருமண சர்ச்சை தான்.

உன் குழந்தையின் சாபம் சும்மா விடாது! ஜாய் கிரிஸில்டாவின் காட்டமான பதிவு வைரல் | Jay Crizildaa Angry Post About Madhampatty

40 வயதிலும் இளசுகளை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி டிடி ... குவியும் லைக்குகள்!

40 வயதிலும் இளசுகளை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி டிடி ... குவியும் லைக்குகள்!

மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா தற்போது மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதனை தொடர்ந்து தனது நிறுவனத்திற்கு அவபெயர் ஏற்படுத்துவதாகவும் அதனால் தனது நிறுவனத்துக்கு 15 நாட்களில் 12.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு இரண்டாம் மனைவி மீது மாதப்பட்டி ரங்கராஜ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

உன் குழந்தையின் சாபம் சும்மா விடாது! ஜாய் கிரிஸில்டாவின் காட்டமான பதிவு வைரல் | Jay Crizildaa Angry Post About Madhampatty

தன்னை பற்றி அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அவதூறாக பேசி வெளியிட்ட வீடியோக்களை நீக்க உத்தரவிட கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மனு கொடுத்துள்ளார்.

இது குறித்து கண்ணீருடன் ஊடகங்களிடம் பகிர்ந்துக்கொண்ட ஜாய், பணம் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை வந்துவிட்டது இப்போது வரையில் என் வயிற்றில் வளரும் அவரின் குழந்தைக்கு எந்த பதிலும் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

உன் குழந்தையின் சாபம் சும்மா விடாது! ஜாய் கிரிஸில்டாவின் காட்டமான பதிவு வைரல் | Jay Crizildaa Angry Post About Madhampatty

காக்கா கிட்ட வம்பு வச்சிக்காதிங்க! 20 வருடங்களுக்கு பகையை மறக்காதா? அதிரவைத்த ஆய்வு தகவல்

காக்கா கிட்ட வம்பு வச்சிக்காதிங்க! 20 வருடங்களுக்கு பகையை மறக்காதா? அதிரவைத்த ஆய்வு தகவல்

அதனை தொடர்ந்து இரு தரப்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜாய் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.

அதன் பின்னரும் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மாதம்பட்டி ரங்கராஜ் தனது வேலையில் கவனம் செலுத்தி வருகின்றார்.

உன் குழந்தையின் சாபம் சும்மா விடாது! ஜாய் கிரிஸில்டாவின் காட்டமான பதிவு வைரல் | Jay Crizildaa Angry Post About Madhampatty

இந்நிலையில், ஒருவன் குற்ற உணர்ச்சியே இல்லாமல் அலைகிறான்... என காட்டமாக சில விடயங்களை குறிப்பிட்டு தற்போது ஜாய் கிரிஸில்டா வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.   


GalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US