40 வயதிலும் இளசுகளை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி டிடி ... குவியும் லைக்குகள்!

Tamil Cinema Dhivyadharshini Viral Photos Tamil TV Shows Social Media
By Vinoja Oct 04, 2025 05:00 PM GMT
Vinoja

Vinoja

Report

தொகுப்பாளினி டிடி நீண்ட நாட்களுக்கு பின்னர் சிவப்பு .. என குறிப்பிட்டு, ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தொகுப்பாளினி டிடி

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக 20 வருடங்களுக்கும் மேலாக கலக்கி வருபவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

40 வயதிலும் இளசுகளை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி டிடி ... குவியும் லைக்குகள்! | Ddneelakandan After A Long Time In Red Photo Viral

திடீரென நடிகை த்ரிஷா வீட்டில் குவிந்த போலீஸ்... என்ன காரணம்?

திடீரென நடிகை த்ரிஷா வீட்டில் குவிந்த போலீஸ்... என்ன காரணம்?

1999ம் ஆண்டு பள்ளி படிக்கும்போதே விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமான அவர், முதன்முதலில் உங்கள் தீர்ப்பு என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்த உடனேயே மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன், பாய்ஸ் வெர்சஸ் கேல்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து சூப்பராக தொகுத்து வழங்கி வந்தார்.

40 வயதிலும் இளசுகளை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி டிடி ... குவியும் லைக்குகள்! | Ddneelakandan After A Long Time In Red Photo Viral

இவருக்கு பெரிய பீக் கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது நிச்சயம் காஃபி வித் டிடி தான். இது அவரின் அடையாளமாவே மாறியது.

சின்னத்திரையில் உச்சத்துக்கே சென்ற இவர், விசில் திரைப்படம் தொடங்கி பவர் பாண்டி, சர்வம் தாள மயம், காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளதுடன் சில திரைப்படங்களில் பின்னணி குரலும் கொடுத்து, வெள்ளித்திரையிலும் தனது திறமையை நிரூபித்தவர்.

40 வயதிலும் இளசுகளை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி டிடி ... குவியும் லைக்குகள்! | Ddneelakandan After A Long Time In Red Photo Viral

இந்த ராசியினரிடம் வம்பு வச்சிக்காதிங்க... விளைவு ரொம்பவே மோசமா இருக்கும்!

இந்த ராசியினரிடம் வம்பு வச்சிக்காதிங்க... விளைவு ரொம்பவே மோசமா இருக்கும்!

கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார் ஆனால் இவர்களுடைய திருமண வாழ்கை கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து செய்துகொண்டனர்.

தற்போது தனிமையிலும் மகிழ்சியாகவும் மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாகவும் இருக்கும் டிடி After a long time in Red.. என குறிப்பிட்டு, தற்போது வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US