உலகை உலுக்கப்போகும் சுனாமி! ஜப்பானிய 'பாபா வாங்கா' Ryo Tatsuki -இன் பதறவைக்கும் கணிப்பு
ஜப்பானிய 'பாபா வாங்கா' என அடையாளப்படுத்தப்படும் Ryo Tatsukiஇன் 2025 ஆம் ஆண்டுக்கான பகீர் கணிப்புகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இவர் தனது கனவுகளிலிருந்து எதிர்காலத்தைக் கணிக்கும் ஒரு தீர்க்கதரிசியாக அறியப்படுகின்றார், மேலும் பேரழிவுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதாக அவர் கணித்துள்ளார்.
இவரின் கனவு பிரகாரம் ஜப்பானின் தெற்கே கடல் 'கொதித்துக்கொண்டிருக்கும்' காட்சிகளைக் கண்டதாகக் ரியோ டாட்சுகி கூறுகிறார், இது இந்த வருடம் எதிர்வரும் ஜூலை ஒரு பாரிய சுனாமிக்கு வழிவகுக்கும் என்று அவர் கருதுகிறார்.
அவரது கனவுகளின்படி, நீருக்கடியில் எரிமலை வெடிப்பு சுனாமியைத் தூண்டும், மேலும் ஜப்பான், தைவான், இந்தோனேசியா மற்றும் வடக்கு மரியானா தீவுகள் கடுமையான சேதத்தை சந்திக்க என்பது போன்ற பகீர் கணிப்புகளை வெளியிட்டிருக்கின்றார். இது குறித்த முழுமையான விரிவான விளக்கத்தை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |