நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரா இது? அழகில் அம்மாவை மிஞ்சிட்டாங்களே!
பிரபல நடிகை ஸ்ரீதேவியின் 2வது மகள் குஷி கபூர் சினிமாவில் நடித்து வரும் நிலையில் அவர் தற்போது ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணைத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை ஸ்ரீதேவி
தமிழ் சினிமாவில் மற்றுமன்றி இந்திய சினிமாவிலேயே தவிர்க்க முடியாத ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி.
இவர் இன்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றார். தமிழில் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தில் நடிக்கும் போது இவரது மூக்கு சற்று தட்டையாக இருந்ததால் எடுப்பாக இல்லை என சொல்லப்பட்டது.
அதனால் அந்த காலத்திலேயே அறுவை சிகிச்சை செய்துகொண்டு மூக்கை மெல்லியதாகவும், கவர்ச்சியாகவும் மாற்றியவர்.
அம்மாவை போலவே இவரின் மூத்த மகள் ஜான்வி கபூரும் தன்னுடைய மூக்கை மாற்றிகொள்ள அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அது மட்டுமன்றி அவர் உடலில் பல பாகங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்.
இவர் நடிப்பில் இறுதியாக வெளியாக தேவரா திரைப்படம் திரைப்படம் தழிழ் ரசிகர்களையும் கூட வெகுவாக கவர்ந்தது.
தற்போது இவர்களை தொடர்ந்து நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூரும் சர்ஜரி செய்துள்ளதாக கூறப்படுகிறது.அவர் அழகில் அம்மாவையே ஓவர் டேக் செய்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.
குஷி கபூர் தற்போது படங்களிலும் நடித்து வருகின்றார். இந்நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம கிளாமராக போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |