ட்ரெண்ஙெ் உடையில் எல்லை மீறும் நடிகை ஸ்ரீதேவியின் மகள்... வாயடைத்துப்போன ரசிகர்கள்!
நடிகை ஜான்வி கபூர் இதுவரையில் இல்லாதளவு செம ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை அள்ளிவருகின்றது.
ஜான்வி கபூர்
இந்திய திரையுலகில் ஜாம்பவானாக திகழ்ந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் நடிகை ஜான்வி கபூர். இவர் பாலிவுட்டில் தடக் எனும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
முதல் படமே அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. அதனை தொடர்ந்து நேரடியாக ஒடிடியில் வெளியான குன்ஜன் சேக்சேனா தி கார்கில் கேள் என்ற படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
டோலிவுட்டில் ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாக ஜான்வி நடித்திருந்த தேவரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இடம் பெற்ற பற்றவைக்கும் பார்வை காரா.... என்ற பாடல் பட்தொட்டியெல்லாம் பிரபல்யம் அடைந்தது.
ஹிந்தி சினிமாவை தாண்டி தற்போது தெலுங்கிலும் அவர் ஆர்வம் காட்டி வரும் ஜான்விக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. ஜான்வி கபூர் சினிமாவில் மட்டுமன்றி சமூக வைலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.
தனது ரசிகர்களை மகிழ்விப்பதற்காக தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் தற்போது இளைஞர்களை ஒட்டுமொத்தமாக ஈர்க்கும் வகையில், ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.



