கருப்பு நிற உடையில் கடல் கன்னிபோல் வந்து நின்ற ஜான்வி கபூர்... - ஜொள்ளு விட்ட ரசிகர்கள்...!
கருப்பு நிற உடையில் கடல் கன்னிபோல் வந்து நின்ற ஜான்வி கபூரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை ஜான்வி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனிகபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர், பாலிவுட்டில் பிரபல இளம் நடிகையாக வலம் வருகிறார். இவர் தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜான்வி அவ்வப்போது கண்கள் கூசும் அளவிற்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாவ் சொல்ல வைப்பது வழக்கமாக வைத்து வருகிறார்.
கடல் கன்னி போல் வந்து நின்ற ஜான்வி கபூர்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நடிகை ஜான்வி கபூர் கருப்பு நிற உடையில் கடல் கன்னி போல் ஒய்யாரமாக நின்று போஸ் கொடுக்கிறார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவரது அழகில் மயங்கி கமெண்ட் செய்து வருகின்றனர்.