பிக்பாஸ் ஜனனியின் தங்கையை பார்த்ததுண்டா? அச்சு அசல் ஜனனி மாதிரியே இருக்காங்களே
பிக் பாஸ் சீசன் 6 பிரபலமான ஜனனி அவருடைய அன்பு தங்கையுடன் புகைப்படமொன்றை வெளியிட்டு ரசிகர்களை வியப்படை வைத்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிக் பாஸ் சீசன் 5 வெற்றியகரமாக முடிவடைந்த நிலையில், தற்போது ஆறாவது சீசன் சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த போட்டியில் ஆரம்பத்தில் ஜிபி. முத்து, அசீம், ரக்ஷிதா, அசீம் உள்ளிட்டு மொத்தமாக 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
மேலும் தற்போது பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கான போட்டிகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளது.
வைரலாகும் புகைப்படம்
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராகவும் லக் போட்டியாளர்களாவும் விளையாடி ஜனனி கடந்த வாரங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இவர் வெளியேறிய பின்னர் இவர் ஏன் போட்டியிலிருந்து வெளியேறினார் என பலரால் தேடப்பட்டார்.
இதனை தொடர்ந்து குறித்த தொலைக்காட்சி தன்னுடைய டிஆர்பி ரேட்டிங்காக மாத்திரமே வெளியேற்றப்பட்டுள்ளார் என பல விடயங்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்து வந்தது.
மேலும் புத்தாண்டை முன்னிட்டு பல பிரபலங்கள் தங்களது குடும்பத்தினருடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளனர்.
இதன்படி, ஜனனி தன்னுடைய அன்பு தங்கையுடன் புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார்.“ இவர் பார்க்கும் போது ஜனனியின் மறுரூபம் என பலர் கலாய்த்துள்ளனர்.