நேரடியாக கூறிய ஜனனி.! தேம்பி தேம்பி அழுத தனலட்சுமி- இறுதியில் நடந்தது என்ன?
பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தினால் இலங்கை பெண் ஜனனி எடுத்த முடிவு GP முத்து ரசிகர்களிடையே பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிக் பாஸ் சீசன் 6
பிரபல டிவியில் மிக விறுவிறுப்பாக பிக் பாஸ் சீசன் 6 ஒளிப்பப்பட்ட வருகிறது. இதில் சுமார் 20 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டுள்ளார்கள்.
நேற்றைய தினத்திலிருந்து பிக் பாஸ் வீட்டிற்குள் GP முத்து மற்றும் தனலட்சுமிக்கிடையில் பெறும் வாக்குவாதம் சென்றுக் கொண்டிருக்கிறது.

இதனால் வீட்டிற்கு வெளியே உள்ள கார்டன் ஏரியாவில் நேற்று இரவு முழுவதும் ஜி.பி. முத்து உறங்கி வந்தார்.
தொடர்ந்து இன்றைய தினம் ஜி.பி. முத்துவிற்கு பதிலாக தனலட்சுமி, ஜனனியால் ஸ்வாப் செய்யப்பட்டுள்ளார்.
ப்ரோமோ
இதனால் கோபமுற்ற தனலட்சுமி பிக் பாஸ் வீட்டிற்க்குள் வராமலே இருந்திருக்கலாம் என அழுது புலம்பியவாறு வீட்டிற்கு வெளியே அமர்ந்திருக்கும் படியான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.
#Day5 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/piBHFMsDhL
— Vijay Television (@vijaytelevision) October 14, 2022