முதலமைச்சர் விஜய் எனும் டைட்டில் கார்டுடன் திரைக்கு வரும் ஜனநாயகன்! எப்போது தெரியுமா?

Vijay Tamil Cinema Tamil Actors JanaNayagan TVK
By Vinoja May 11, 2026 02:58 PM GMT
Report

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் கடந்த பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகும் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு அரசியல் காரணங்களுக்காக சென்சார் சான்றிதழ் கிடைக்க தாமதமான நிலையில் வெளியீட்டு தடை விதிக்கப்பட்டது.

அmதனை தொடர்ந்து ஜனநாயகன் படத்தில் இருந்து சமூகவலைத்தளங்களில் வெளியான சில காட்சிகளில் கணினி திரையிலிருந்து ஒளிப்பதிவு செய்யப்பட்டது போன்றும், திரைப்படத்தின் டவுன்லோட் காட்சிகள் போன்றும் சில பதிவுகள் பகிரப்படுகின்றன.

முதலமைச்சர் விஜய் எனும் டைட்டில் கார்டுடன் திரைக்கு வரும் ஜனநாயகன்! எப்போது தெரியுமா? | Jananayagan Movie Release With Cm Vijay Title Card

முதல்வர் விஜயின் மறுபக்கம்! அவரின் அமைதிக்கு இது தான் காரணம்... அம்மாவே பகிர்ந்த பின்னணி

முதல்வர் விஜயின் மறுபக்கம்! அவரின் அமைதிக்கு இது தான் காரணம்... அம்மாவே பகிர்ந்த பின்னணி

ஜனநாயகன் திரைப்படத்தின் காட்சிகள் கசிந்ததை உறுதி செய்துள்ள இந்த படத்தின் இயக்குநர் ஹெச் வினோத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றையும் போட்டு உறுதிப்படுத்தினார்.

அதில்,"ஒவ்வொரு காட்சியும் ஒருவருடைய கனவை சுமந்திருக்கிறது. திரைப்பட ரிலீசுக்கு முன்பு காட்சி கசிந்திருப்பது வலி கொடுக்கிறது. இதனை பகிராமல் இருப்பதன் மூலம் ஆதரவு கொடுங்கள்" என கூறியிருந்தார்.

முதலமைச்சர் விஜய் எனும் டைட்டில் கார்டுடன் திரைக்கு வரும் ஜனநாயகன்! எப்போது தெரியுமா? | Jananayagan Movie Release With Cm Vijay Title Card

அதனை தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் படம் ரிலீஸ் ஆகவில்லை. தற்போது தேர்தல் முடிவுகள் வந்து அதில் விஜய் வெற்றி பெற்று தற்போது முதலமைச்சர் ஆகிவிட்டார்.

தற்போது ஜனநாயகன் எப்போது திரைக்கு வரும் என படத்தின் தயாரிப்பாளரிடம் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

விஜய்யின் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் ஜனநாயன் தயாரிப்பாளரும் பங்கேற்றார். அவரிடம் செய்தியாளர்கள் ஜனநாயகன் ரிலீஸ் பற்றி கேள்வி எழுப்பிய போது இன்னும் இரண்டு வாரங்களில் ஜனநாயகன் திரைக்கு வரும் என்றும் அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் எனும் டைட்டில் கார்டுடன் திரைக்கு வரும் ஜனநாயகன்! எப்போது தெரியுமா? | Jananayagan Movie Release With Cm Vijay Title Card

சர்ச்சைகளுக்கு மத்தியில் காதலை உறுதிப்படுத்திய த்ரிஷா! அவரே வெளியிட்ட பதிவு வைரல்

சர்ச்சைகளுக்கு மத்தியில் காதலை உறுதிப்படுத்திய த்ரிஷா! அவரே வெளியிட்ட பதிவு வைரல்

டைட்டில் கார்டு 

மேலும் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா "ஜனநாயகன் படம் விஜய் முதலமைச்சரான பிறகு தான் ரிலீஸ் ஆக வேண்டும் என விதி இருந்திருக்கிறது".

"படத்தின் டைட்டில் கார்டிலும் முதலமைச்சர் விஜய் என்று தான் வரும்" என கூறி இருக்கிறார். குறித்த விடயம் தற்போது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


   

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US