புகை பழக்கத்தால் கடுமையாக விமர்சிக்கப்படும் அர்ச்சனா.. அப்போ டைட்டில் வின்னர் இவர் இல்லையா?
பிக் பாஸ் டைட்டில் வின்னர் குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் ஜேம்ஸ் வசந்தன் பேசிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஜேம்ஸ் வசந்தன்
90ஸ் கிட்ஸ்களுக்கு என பார்க்கும் பொழுது பரிட்சயமான பல தொகுப்பாளர்களில் ஜேம்ஸ் வசந்தனும் ஒருவர்.
தெளிவான தமிழ் பேசும் தமிழ் தொகுப்பாளர்களில் ஒருவரான இவர் தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர், இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.
மேலும், இவர் சுப்பிரமணியபுரம், பசங்க, நாணையம், ஈசன், நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ போன்ற பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.
இவ்வளவு பிரபலமாக இருக்கும் ஜேம்ஸ் வசந்தன் முதல் முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசியுள்ளார். அதாவது, பிக் பாஸ் 7ல் Wild Card போட்டியாளர்களாக 5 பிரபலங்கள் உள்ளே வந்தனர்.
அதில் ஒருவர் தான் சின்னத்திரை நடிகை அர்ச்சனா. பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பிய பின்னர் பொங்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.
டைட்டில் வின்னர் இவரா?
இவர் வீட்டிலுள்ள அனைவரிடமும் சரிக்கு சமமாக நின்று சண்டை போட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் அனல் பறக்க ட்ரோல் மற்றும் மீம்ஸ் செய்யப்பட்டது.
இப்படி ஒரு நிலையில் அர்ச்சனாவின் புகைபிடிக்கும் பழக்கம் குறித்து ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், “ தவறான முன்மாதிரிகளுக்கு டைட்டில் வின்னர் பட்டம் கொடுக்க வேண்டாம்.
மற்றவர்களை விட விசித்திரா சிறந்தவராக இருக்கிறார். ஆகையால் அவருக்கு டைட்டில் வின்னர் கொடுக்கலாம்.... ” அத்துடன் புகைப்பிடிக்கும் பெண் என அர்ச்சனாவை சுற்றிக்காட்டியுள்ளார். இந்த காணொளி பலரின் கவனத்தை தன்வசப்படுத்தியுள்ளது.
அர்ச்சனாவிற்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் இப்படியொரு காணொளி வெளியாக ரசிகர்களை சிந்திக்க வைத்துள்ளது.
மேலும் பிக்பாஸ் வீட்டிலுள்ள ஆண் போட்டியாளர்களை அழைத்து சென்று அர்ச்சனா புகைப்பிடிப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Archana cigarette ? Etokkum Podhu Mattikitanga Oru Public Show La Cigarette Adikkuranga Ivanga Than Unmaiya Avanga Appa Amma Control La Irrundhagala Da Chi#EVICTED #Archana #Vishnu #Maya #Poornima #Coolsuresh #Dinesh #Vichitra#BiggBossTamilSeason7 #BiggbossTamil7 #BiggBoss7 pic.twitter.com/M1ZPcUAq5c
— Bigg Boss Vignesh (@BiggBoss7Voting) December 2, 2023
Honest review so far in this season ?#BiggbossTamil7 #Vichithra #Archana
— Top G (@____venkat___) December 22, 2023
pic.twitter.com/hSsmDgDRwJ
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |