யாழில் மலிவு விலையில் மரக்கன்றுகள்... முழு விபரம் இதோ
இயற்கையைப் பாதுகாக்க வேண்டியது மனிதனின் தலையாய கடமை என்றால் மிகையாகாது. இயற்கை மனிதனுக்குத் தேவையான அனைத்தையும் வழங்குகிறது, எனவே இயற்கையை பாதுகாப்பது மனிதனின் அடிப்படை கடமையாகிறது.
இயற்கையை பேணிக்காப்பதன் மூலம், மனித குலத்தின் எதிர்காலத்தையும், பிற உயிரினங்களின் வாழ்வையும் பாதுகாக்க முடியும்.
இயற்கை சூழல், மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வதற்கான ஆதாரங்களை வழங்குகிறது. எனவே மரம், செடிகளை வளர்க்க வேண்டியதும் பேணி பாதுகாக்க வேண்டியதும் மனிதர்களாக பிறந்த எம் ஒவ்வொருவரினதும் கடமை.
அந்த வகையில் ஒரு இயற்கை பிரியரால் நிர்வகிக்கப்படும், இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தாவடி Farm இல் மலிவு விலையில் மரக்கன்றுகள் மற்றும் செடிவகைகளை பெற்றுக்கொள்ள முடியும். இது தொடர்பான முழுமையான விபரங்களை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |