யாழ்ப்பாணத்து மாம்பழம்... தொழிலை கடவுள் கொடுத்த வரமாக எண்ணும் பெண்ணின் வாழ்க்கை!!
தற்காலத்தில் நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசிக்கு எவ்வளவு பணம் வந்தாலும் போதாது என்று புலம்பும் மக்களுக்கு மத்தியில், தங்களின் தொழிலை கடவுள் கொடுத்த வரமாக எண்ணும் குணம் மிகவும் அரிதான மக்களிடமே காணப்படுகின்றது.
அந்தவகையில் யாழ்பாணத்தில் சந்தையில் பழக்கடையொன்றை நடத்திவரும் குடும்ப பெண் ஒருவர், குடும்பத்தை காப்பாற்றுவதற்கும், குழந்தைகளின் படிப்பு செலவை கவனித்துக்கொள்வதற்கும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்.
இந்த காலத்திலும் போதும் என்ற மனம் கொண்ட உன்னத குணம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள் என்பதை பறைசாற்றும் வகையில் இருக்கும் இந்த பெண்ணின் குணம் கேட்போரை வியப்பில் ஆழ்த்துகின்றது.
குறித்த பெண்ணின் வாழ்கை மற்றும் இவரின் தொழில் தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான விடயங்களையும் முழுமையான இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |