இந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் உடனே தூக்கி வீசுங்க... இல்லையெனில் நடக்கும் விபரீதங்கள் என்னென்ன தெரியுமா?
பொதுவாக ஒரு வீட்டில் அருகில் இருக்கும் எதிரிகளை விட மோசமானது என்றால் எதிர் மறை கொண்ட வீட்டில் உள்ள பொருட்கள் தான். அவற்றை அகற்றி முன்னேற என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.. முதலில், உங்கள் வீட்டில் சிலந்தி கூடுகட்டியிருந்தால் அவற்றை உடனடியாக அகற்றிவிடுங்கள்.
வீட்டில் சிலந்தி வலை கட்டினால் அது துரதிருஷ்டத்தின் அறிகுறி ஆகும். அதுமட்டுமல்லாமல் வீட்டின் அழகைக் கெடுக்கும். மேலும், சிலந்தி வலையில் அதிக தூசிகள் படியும் என்பதால் வீட்டில் சுவாசிக்கும் காற்றில் தூய்மை குறைந்துவிடும். சுவாசப் பிரச்சினையைத் தரக்கூடியதாக இருக்கும். அடுத்ததாக, உங்கள் வீட்டில் தேவையற்ற பொருட்களை சேமித்து வைக்கக்கூடிய ஸ்டோர் ரூம் என இருக்கும்.
இந்த அறை தேவை இல்லை என்றே கூறலாம்.
இந்த மாதிரியான பொருட்களை வீட்டில் வைத்திருப்பது நல்லதல்ல. அதே போல் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருப்பதும் எதிர்மறை சக்திகளை ஊக்குவிக்கும்.
மேலும், வீட்டின் எந்த இடத்திலும் உலர்ந்த தாவரங்கள் இருக்கக்கூடாது. உலர்ந்த தாவரங்கள், மலர்கள் எதிர்மறை விளைவை கொடுக்கக்கூடியதாக இருக்கும்.
அப்படி ஏதேனும் உங்கள் வீட்டில் ஒரு செடி உலர்ந்திருந்தால், உடனடியாக அதை அகற்றிவிடுங்கள். ஒரு செடியில் ஒரு பகுதி மட்டும் உளர்ந்திருந்தால் அதை அகற்றி விடலாம்.