வீட்டைவிட்டு அதிரடியாக வெளியேறும் ஈஸ்வரி... அதிர்ச்சியில் ஒட்டுமொத்த குடும்பம்
கோபி வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில் ஈஸ்வரி சோகத்தில் வீட்டில் இருக்க பிடிக்காமல் காசிக்கு செல்ல முடிவு செய்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று அவரை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வருகின்றார். இதில் ராதிகாவிற்கும் கோபியின் அம்மாவிற்கும் இடையே நடக்கும் சண்டை தற்போது ரசிகர்களிடையே சுவாரசியத்தை அதிகரித்து வருகின்றது.
ஈஸ்வரிக்கும், ராதிகாவிற்கு அரங்கேறி சண்டையால் வீட்டை விட்டு வெளியேற கூறிய கோபிக்கு பாக்கியா தற்போது பணத்தை கொடுத்த வீட்டை சொந்தமாக வாங்கியுள்ளார்.
கோபி ராதிகா இருவரையும் வீட்டை விட்டும் வெளியேற்றியுள்ளார். இதனால் கோபி கோபத்தின் உச்சத்தில் பாக்கியாவை பழிவாங்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
வெளியே செல்லும் ஈஸ்வரி
கோபி குடித்துவிட்டு மீண்டும் தவறாக பாக்கியா வீட்டிற்கு வந்து, அங்கு பெயர் பலகையைப் பார்த்து கோபத்தில் திட்டிக்கொண்டு ராதிகா வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு ராதிகா கோபியை திட்டிய நிலையில், குடித்துவிட்டு வந்ததற்கு பாக்கியா தான் காரணம் என்று கூறியுள்ளார். மறுநாள் பாக்கியாவின் மாமியார் ஈஸ்வரி கோபி சென்ற பின்பு வீட்டில் இருக்க பிடிக்கவில்லை என்று கூறி காசிக்கு செல்வதாக முடிவு செய்துள்ளார்.
வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் கூறியும் கேட்காத பாட்டி இறுதியில் செல்வதற்கு முடிவே எடுத்துள்ளார். இறுதியாக தாத்தாவை விட்டுவிட்டு கோபி காசிக்கு சென்றுள்ளார்.
மறுநாள் காலை விடுந்ததும் கோபியை திட்ட ஆரம்பித்துள்ள ராதிகாவை அவரது தாய் சமாதானப்படுத்தி அனுப்புகின்றார். அடுத்து சீரியலில் பாக்கியாவை கோபி எவ்வாறு பழிவாங்கப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பே மக்களிடையே அதிகமாக இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |