இஷா அம்பானியின் இந்த உடை 9 லட்சமாம் அப்படி என்ன ஸ்பெஷல்?
உலகின் பணக்கார குடும்பங்களில் ஒன்றான அம்பானி குடும்பத்தின் வாரிசு இஷா அம்பானி ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டபோது அவர் அணிந்திருந்த ஆடை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதை பற்றி முழுமையாக பார்க்கலாம்.
இஷா அம்பானி
அம்பானியின் மகள் தான் இஷா அம்பானி. இவர் ‘Harper's Bazaar Women of the Year’விருது வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்ற போது அங்கு அவர் அணிந்திருந்த ஆடை அனைவரையும் கவர்ந்தது.
இதை சியாபரெல்லியின் இத்தாலிய வடிவமைப்பாளர் கருப்பு மற்றும் வெள்ளை தோற்றத்தில் வடிவமைத்த உடையை அணிந்திருந்தார். இந்த ஆடை மேல் இருந்த பட்டன்கள் தங்க பட்டன்களாகும்.
இது தவிர கோல்டன் செயின் பட்டைகள் முன்பக்கத்தில் S சின்னம் கொண்ட பெரிய கோல்டன் பட்டன் மின்னும். ஆடையின் பின்பக்கத்தில் x வடிவத்தில் அட்ஜஸ்ட் டேப் பட்டன் பாவாடையில் இரண்டு வெல்ட் பாக்கெட்டுகள்.
மேலும் மொத்தத்தில் இதன் நிகர மதிப்பு சுமார்₹9,11,700 எனக் கூறப்படுகிறது. இந்த ஆடை குறித்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதற்கு இணையவாசிகள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |