அமலா பாலா இது? குழந்தை பிறந்த பின்னர் உடல்எடை அதிகரித்து ஆளே மாறிட்டாங்களே!

Amala Paul Tamil Cinema Viral Video Viral Photos Tamil Actress
By Vinoja Oct 26, 2024 09:11 AM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை அமலா பால் குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை தாறுமாறாக அதிகரித்து அளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

பாபநாசம் படத்தில் நடித்த குட்டி பொண்ணா இது? பிகினியில் கடற்கன்னி மாதிரி இருக்காங்களே!

பாபநாசம் படத்தில் நடித்த குட்டி பொண்ணா இது? பிகினியில் கடற்கன்னி மாதிரி இருக்காங்களே!

நடிகை அமலா பால்

சிந்துசமவெளி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான அமலா பால் மைனா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். 

அமலா பாலா இது? குழந்தை பிறந்த பின்னர் உடல்எடை அதிகரித்து ஆளே மாறிட்டாங்களே! | Amala Paul Got Fat Latest Photos Viral

தொடர்ந்து, விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் தனக்கென குறுகிய காலத்தில் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

இயக்குனர் விஜய்யை 2014ம் ஆண்டு திருமணம் செய்த அமலா பால், 2017ல் இவர்கள் கருத்து வேறுப்பாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

அமலா பாலா இது? குழந்தை பிறந்த பின்னர் உடல்எடை அதிகரித்து ஆளே மாறிட்டாங்களே! | Amala Paul Got Fat Latest Photos Viral

அதனை தொடர்ந்து அமலா பாலின் நண்பரான ஜகத் தேசாய், காதலை கூறுவதையும், அதை அமலா பால் ஏற்றுக்கொள்வதையும் வீடியோவாக வெளியிட்டார். கடந்தாண்டு நவம்பர் 6 ஆம் திகதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

அமலா பாலா இது? குழந்தை பிறந்த பின்னர் உடல்எடை அதிகரித்து ஆளே மாறிட்டாங்களே! | Amala Paul Got Fat Latest Photos Viral

இவர்களுக்கு  இலாய் என்ற ஆண் குழந்தையும் இருக்கின்றது.இந்நிலையில் உடல் எடை வெகுவாக அதிகரித்த அமலாபாலின் தற்போதைய புகைப்படங்கள் மற்றும் காணொளி என்பன இணையத்தில் வைரலாகி வருவகின்றது. 

viral video: வில்லன் நடிகரை பகிரங்கமாக கன்னத்தில் அறைந்த பெண்... என்ன காரணம் தெரியுமா?

viral video: வில்லன் நடிகரை பகிரங்கமாக கன்னத்தில் அறைந்த பெண்... என்ன காரணம் தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, London, United Kingdom

24 Feb, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, சரவணை, சுவிஸ், Switzerland

24 Feb, 2016
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

மாதகல், கனகபுரம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், London, United Kingdom, Gloucester, United Kingdom, Lancaster, United Kingdom

23 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், கன்னாதிட்டி, கிளிநொச்சி, பிரான்ஸ், France

22 Feb, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Northampton, United States

19 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US