காய்ச்சல் இருந்தால் குளிக்கலாமா ? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க

Cold Fever Water
By Vinoja Nov 07, 2023 08:49 AM GMT
Vinoja

Vinoja

Report

தற்காலத்திவல் சூழல் மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றம் என்பவற்றின் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் நோய்வாய்ப்படுகின்றனர்.

இதனால் பலருக்கும் அடிக்கடி காய்ச்சல் ஏற்படுகின்றது. பலர் காய்ச்சல் வந்தால் குளிப்பதைத் தவிர்க்கிறார்கள். இந்த நேரத்தில் குளித்தால் பிரச்சனை அதிகமாகும் என்ற தவறான எண்ணம் பலருக்கு உள்ளது. இது எந்தளவு சரியானது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

காய்ச்சல் இருந்தால் குளிக்கலாமா ? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க | Is It Safe To Take Bath In Fever In Tamil

காய்ச்சலின் போது குளிக்கலாமா? 

உண்மையில், காய்ச்சலின் போது உடல் வெப்பநிலை உயர்கிறது. உடல் வெப்பநிலையை குறைக்க குளிப்பது அவசியம். தேவைப்பட்டால் தலைக்கு குளிக்கவும் செய்யலாம்.

காய்ச்சல் இருந்தால் குளிக்கலாமா ? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க | Is It Safe To Take Bath In Fever In Tamil

பொதுவாகவே காய்ச்சல் இருக்கும் நேரத்தில் ஈரத்துணியால் உடல் ழுழுவதையும் துடைப்பார்கள் இதன் நோக்கம் உடலின் வெப்பநிலையை குறைக்க வேண்டும் என்பது தான். இது சரி எனும் பட்சத்தில் குளிப்பதும் எந்தவகையிலும் பாதகத்தை ஏற்படுத்தாது.

மாவிலை தோரணம் கட்டுவதற்கு இது தான் காரணமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க

மாவிலை தோரணம் கட்டுவதற்கு இது தான் காரணமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க


ஆனால் காய்சல் நேரத்தில்  குளிப்பதற்கு பயன்படுத்தும் தண்ணீர் அதிக குளிர்மையாக இருக்கக் கூடாது. காரணம் அதிக குளிர் காரணமாக ரத்த குழாய்கள் சுருங்கும் இதனால் உடலில் ரத்தஓட்டம் சீராக இல்லாத நிலை ஏற்படும்.

காய்ச்சல் இருந்தால் குளிக்கலாமா ? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க | Is It Safe To Take Bath In Fever In Tamil

காய்சல் நேரத்தில் குளிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காது இருப்பினும் வெதுவெதுப்பான அல்லது சாதாரண தண்ணீரை பயன்படுத்துவது சிறந்தது. 

காய்ச்சலில் இருந்து நிவாரணம் பெற மருந்து சாப்பிட வேண்டியதும் அவசியமாகின்றது. குளிப்பதனால் நோய் கிருமிகள் உடலில் இருந்து வெளியேறுகின்றது. இதனால் காய்ச்சலின் போது குளிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் துணைப்புரியும்.

 காய்ச்சல் இருந்தால் குளிக்கலாமா ? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க | Is It Safe To Take Bath In Fever In Tamil

காய்ச்சலுடன் சளி-தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். முறையான உணவு முறையையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

துளசியின் அருகில் இதையெல்லாம் வைக்காதீர்கள்... துர்திஷ்டத்தை ஏற்படுத்துமாம்!

துளசியின் அருகில் இதையெல்லாம் வைக்காதீர்கள்... துர்திஷ்டத்தை ஏற்படுத்துமாம்!


நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க இந்த நேரத்தில் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மீன், முட்டை, இறைச்சி, பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற உணவுகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவ்வாறான உணவுகளை அதிகளவில் சேர்த்துக்கொள்வது காய்ச்சலை விரைவில் குணப்படுத்தும். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW



4ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, Neuilly-sur-Marne, France

31 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, London, United Kingdom

28 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

29 May, 2014
மரண அறிவித்தல்

கட்டுவன், கொழும்பு, London, United Kingdom

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், திருகோணமலை

28 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வண்ணார்பண்ணை, கனடா, Canada

30 May, 2020
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US