இறுக்கப்பற்று பட நடிகையா இது? வாயடைத்துப்போன ரசிகர்கள்!

Tamil Cinema Viral Photos Tamil Actress Abarnathi Social Media
By Vinoja Jan 14, 2026 05:30 PM GMT
Report

இறுகப்பற்று திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த நடிகை அபர்ணதி ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகியுள்ளது.

நடிகை அபர்ணதி

"எங்க வீட்டு மாப்பிள்ளை" என்ற தெதலைக்காட்சி நிகழ்ச்சியில் மூலம்  தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் நடிகை அபர்ணதி.

இறுக்கப்பற்று பட நடிகையா இது? வாயடைத்துப்போன ரசிகர்கள்! | Irugapatru Fame Abarnathi New Look Fans Shocked

35 வயதை எட்டிய தாமிரபரணி பட நடிகை! இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க

35 வயதை எட்டிய தாமிரபரணி பட நடிகை! இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க

இந்த நிகழ்ச்சியின் மூலம், அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து,ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான "ஜெயில்" படத்தின் மூலம் அபர்ணதி நாயகியாக அறிமுகமானார்.

இறுக்கப்பற்று பட நடிகையா இது? வாயடைத்துப்போன ரசிகர்கள்! | Irugapatru Fame Abarnathi New Look Fans Shocked

இந்த படத்தில் அவரின் நடிப்பு மிகவும் பிரபலமாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,அதனை தொடர்ந்து தேன், உடன்பால், டெமன், இறுகப்பற்று ஆகிய படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

குறிப்பாக இறுகப்பற்று திரைப்படத்தில் இவரின் கதாப்பாத்திரம் ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்பட்டது.

இறுக்கப்பற்று பட நடிகையா இது? வாயடைத்துப்போன ரசிகர்கள்! | Irugapatru Fame Abarnathi New Look Fans Shocked

சமீப காலமாக இறுகப்பற்று பட நடிகையா இது என ரசிகர்கள் வாய்பிளக்கும் அளவுக்கு சமூக வலைத்தளங்களில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இறுக்கப்பற்று பட நடிகையா இது? வாயடைத்துப்போன ரசிகர்கள்! | Irugapatru Fame Abarnathi New Look Fans Shocked

சீனாவில் பிரபலமாகியுள்ள ”Are you dead?" செயலி! என்ன காரணம்னு தெரியுமா?

சீனாவில் பிரபலமாகியுள்ள ”Are you dead?" செயலி! என்ன காரணம்னு தெரியுமா?

இந்நிலையில் பிங்க் நிற ட்ரெண்டிங் ஆடையில் செம கிளாமராக போஸ் கொடுத்து அபர்ணதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள புனைப்படங்கள் இணையத்தில் மின்னல் வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.     

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US