சிம்ம ராசியில் குரு - செவ்வாய் சேர்க்கை: இன்று முதல் அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Nov 12, 2026 04:00 AM GMT
Report

 3 Zodiac Signs Poised for Financial Growth because of jupiter mars conjunction: ஜோதிட ரீதியாக நவம்பர் மாதம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

காரணம், இம்மாதத்தில் ஏற்படும் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் சில ராசிக்காரர்களின் தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என ஜோதிட நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

சிம்ம ராசியில் குரு - செவ்வாய் சேர்க்கை: இன்று முதல் அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்! | Jupiter Mars Conjunction In Leo 3 Who Get Luck

அந்த வகையில், நவம்பர் மாதத் தொடக்கத்திலிருந்து குரு பகவான் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இதற்கிடையில், நவம்பர் 12ஆம் தேதியான இன்று கிரகங்களின் தளபதியாகக் கருதப்படும் செவ்வாய் சிம்ம ராசிக்குள் நுழைகிறார்.இதனால் சிம்ம ராசியில் குரு, செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது.

இந்தச் சேர்க்கையின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களிடமும் காணப்பட்டாலும், குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி நிலையில் சிறப்பான முன்னேற்றத்தையும் அதிர்ஷ்டத்தையும் பெறவுள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தொடர் அஜீரணம் மாரடைப்பின் அறிகுறியா? எச்சரிக்கும் மருத்துவர்!

தொடர் அஜீரணம் மாரடைப்பின் அறிகுறியா? எச்சரிக்கும் மருத்துவர்!

மேஷம்

சிம்ம ராசியில் குரு - செவ்வாய் சேர்க்கை: இன்று முதல் அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்! | Jupiter Mars Conjunction In Leo 3 Who Get Luck

மேஷ ராசிக்காரர்களின் 5-ஆம் வீட்டில் குரு பகவானும் செவ்வாயும் இணைவதால், வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்கள் உருவாகும்.குறிப்பாக, தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

தொழில் செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கக்கூடும். அதேபோல், உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமைகளையும் ஆற்றலையும் நிரூபிப்பதற்கான சிறந்த வாய்ப்புகள் தானாகவே உருவாகும். 

இதன் காரணமாக நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற நன்மைகள் தேடி வரலாம். மேலும், கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கான புதிய வழிகளும் உருவாகும். நிதி நிலையில் இதுவரையில் இல்லாத ஏற்றம் உண்டாகும். 

சிம்மம்

சிம்ம ராசியில் குரு - செவ்வாய் சேர்க்கை: இன்று முதல் அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்! | Jupiter Mars Conjunction In Leo 3 Who Get Luck

சிம்ம ராசியின் முதல் வீட்டில் குரு மற்றும் செவ்வாய் இணைவது, இந்த ராசிக்காரர்களுக்கு நவம்பர் 12 முதல் சாதகமான திருப்பங்களை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, பணியிடத்தில் தனக்கென ஒரு சிறப்பான இடத்தைப் பிடிக்க முடியும். சிலருக்குப் பதவி உயர்வும், கூடுதல் பொறுப்புகளும் கிடைக்கலாம். முக்கியமான திட்டங்களில் பணியாற்றும் வாய்ப்பும் தேடி வரக்கூடும்.

சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும் இது சாதகமான காலமாக அமையும். வருமானத்தைப் பொறுத்தவரை, பல்வேறு வழிகளில் இருந்து பணம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

கும்பம்

சிம்ம ராசியில் குரு - செவ்வாய் சேர்க்கை: இன்று முதல் அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்! | Jupiter Mars Conjunction In Leo 3 Who Get Luck

மாளவ்ய ராஜயோகத்தால் செல்வந்தராகும் அதிர்ஷ்ட ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா?

மாளவ்ய ராஜயோகத்தால் செல்வந்தராகும் அதிர்ஷ்ட ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா?

கும்ப ராசியின் 7-ஆம் வீட்டில் குரு பகவானும் செவ்வாயும் சேர்வதால், தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளும் முன்னேற்றத்திற்கான வழிகளும் திறக்கம்.

குறிப்பாக, வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் கூடிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இதுவரை மேற்கொண்ட கடின உழைப்புக்கும் முயற்சிகளுக்கும் உரிய பலன் கிடைக்கத் தொடங்கும்.

பணியிடத்தில் உங்களது செயல்திறனும் அர்ப்பணிப்பும் உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும். இதனால் அவர்களிடமிருந்து பாராட்டுகளும் உரிய அங்கீகாரமும் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொழில் முன்னேற்றம் வருமான உயர்வு போன்றன தானகவே கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில், தெஹிவளை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US