பரபரப்பான ஆட்டத்தில் கடைசி பந்தில் வெற்றி பெற்ற லக்னோ அணி! பறிப்போன கொல்கத்தாவின் ப்ளே ஆஃப்!

Lucknow Super Giants TATA IPL IPL 2022 KL Rahul
By Rooban May 18, 2022 06:25 PM GMT
Report

ஐபிஎல் தொடரின் இன்றைக்கான போட்டியில் லக்னோ அணியும், கொல்கத்தா அணியும் மோதின. டாஸ் வென்று லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய டிகாக் மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியை காட்ட தொடங்கினார்கள்.

இந்த கூட்டணியை பிரிக்க கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் எவ்வளோ முயன்றனர். ஆனால் கடைசி வரை இவர்கள் இருவரையும் அவுட்டாக்க முடியவில்லை. இறுதி வரை நின்ற இந்த ஜோடி சிக்ஸர், போர் என ரன் மழையை பொழிய 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி, 210 ரன்களை குவித்தது.

டிகாக் 140 ரன்களை அடித்து, சாதனை படைத்தார். கே எல் ராகுல் 68 ரன்களை அடித்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

பரபரப்பான ஆட்டத்தில் கடைசி பந்தில் வெற்றி பெற்ற லக்னோ அணி! பறிப்போன கொல்கத்தாவின் ப்ளே ஆஃப்! | Ipl2022 Lucknow Beat Kolkata In Final Over Lsg Win

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நித்திஷ் ராணா 42 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 50 ரன்களையும் அடித்து வெளியேற, சாம்பில்லிங்ஸ் 3 சிக்ஸர்களை பறக்க விட்டு, லக்னோ அணிக்கு பயத்தை காட்டினார்.

இதையடுத்து, பரபரப்பான இறுதிக்கட்டத்தில், ரிங்கு சிங் சிக்ஸர், போர் என ரன்களை அடிக்க கடைசி ஓவருக்கு 21 ரன்களை தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசிய ஸ்டாய்னிஸ் ஓவரில் ரிங்கு ஒரு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்களை பறக்க விட, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இதனால், 2 பந்துக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது, 5வது பந்தில் ஷாட் அடிக்க ரிங்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார். 1 பந்து 3 ரன்களை தேவைப்பட்ட நிலையில், உமேஷ் யாதவ் கடைசி பந்தி க்ளீன் போல்டு ஆக லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது.

இதன்மூலம், கொல்கத்தா அணியின் ப்ளே ஆஃப் கனவும் பறிப்போனாது. லக்னோ அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது.  

அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US